Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[22 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21416
அருமையான காட்சி தொகுப்புகள். புன்னகை முகங்கள்.
விலை கொடுத்து வாங்கவா முடியும் நிம்மதி, அன்பு பாசம் சந்தோஷம் இவைகளை? எல்லோரது முகங்களிலும்இவற்றை காண முடிகிறது
இளந்தளிர்கள் முதல் முதியவர்கள் வரை. கவலைகள் மறந்து தாங்களும் சிறுபிள்ளைகளாகவே மாறியுள்ள அற்புத காட்சிகளின் அணிவகுப்பு. அல்ஹம்து லில்லாஹ். இவ்வளவு குதூகலங்களை எங்கே காண முடியும்.
நமதூரில் ஒரு கடற்கரையை தந்து இங்கே இப்படியான காயலர் சங்கமத்தையும் காண உதவி செய்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும். ஒரே நாளிலே எல்லோரும் பெருநாள் கொண்டாடியிருந்தால் கடற்கரையே தாங்காது போல் தெரிகிறது
. பூமியில் நடப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. எண்ணம் போல் வாழ்வு. தொடரட்டும் இந்த சங்கமம். சந்தோஷம் என்றென்றும்.
இணையதள நாயகர் மருமகன் ஸாலிஹ் கண கச்சிதமாக சிரமம் எடுத்து பல கோணங்களில் கூட்டத்தின் பல்வேறு ரசனைகளை படம்பிடித்து காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross