தண்ணீர் திருடர்கள் ஜாக்கிரதை ! posted byM.S.Kaja Mahlari (Singapore.)[24 August 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21454
தண்ணீர் திருடர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் . தண்ணீர் வரும்போது மின்சாரத்தை நிறுத்துவதுதான் ஒரே வழி. ஆமாம் ! இந்த முறையை ஒரு முறை பரீட்சித்து பார்ப்பது நல்லது. இதுவும் சரியாகாவிட்டால் பிறகு "இந்த தண்ணீர் திருடர்களை " ஒழிப்பதற்கு என்ன வழி என்பதை பிறகு பார்ப்போம்.!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross