Re:... posted byVilack SMA (kayalpatnam)[24 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21464
Attn : Mr . kader , Alkobar .
தண்ணீர் விடும் நேரமான சுமார் ஒருமணி நேரம் மின்தடையால் பெரிய அளவில் பாதிப்பில்லை . அடுத்த 10 நாட்களுக்கு , மக்களுக்கு குறைந்தபட்சம் குடிக்கவாவது தண்ணீர் இருக்கும் .
இன்று பெரும்பாலான வீடுகளில் போரிங் உள்ளது . நல்ல தண்ணீரை எப்படி உபயோகப்படுத்துவது என்பது அவர்களுக்கும் தெரியும்தான் . ஆனால் தண்ணீர் திருடர்களுக்கோ அவர்களின் உச்சி முதல் உள்ளங்கால் வரையான அனைத்து தேவைகளுக்கும் , வீட்டில் போரிங் வசதி இருந்தும் நல்ல தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர் . ஆகையால் போரிங் இருந்தால்தான் plan approval என்பது சாத்தியமற்றது . திருடன் எப்படியும் திருடுவான் . திருடிவிட்டு அடுத்த நோன்பு 27 இல் இறைவனிடம் மன்றாடுவான் .
ஆக , இந்த பிரச்சினைக்கு ஒரே வழி , சிறந்த வழி , தண்ணீர் வரும் நேரத்தில் மின்தடை . இந்த நேரத்தில் வசதி உள்ள திருடர்கள் generater பயன்படுத்தினாலும் தெரிந்து விடும் .
என் வீட்டில் இன்று குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை . முடிந்தால் ஒருகுடம் தண்ணீர் அனுப்பி வையுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross