அருள் மழை வேண்டி இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யுங்கள்...... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[24 August 2012] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21474
சகோதரரே, தாங்கள் பொதுவாக நகரில் மோட்டார் உபயோகிக்கின்றனர் என்று கூறியிருந்தால் அது சரியானதாகும், ஆனால் குறிப்பாக தங்களின் “சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்” என்று கூறுவது தவறு.
இதே வலைதளத்தில், இது சம்பந்தமான செய்திகள் 11/07/2012 முதல் வெளிவருவதை, “Pabanasam Dam” என்ற TAG-ஐ அழுத்தி பார்த்துகொள்ளுங்கள்...
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 24) நிலவரம்! (24/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 23) நிலவரம்! (23/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 22) நிலவரம்! (22/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 21) நிலவரம்! (21/8/2012)
பாபநாசம் அணையின் நீர்மட்டம் சென்ற ஆண்டு அளவை எட்டியது! (20/8/2012)
பாபநாசம் அணையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நீர்மட்டம் உயர்வு! (18/8/2012)
காயல்பட்டினத்திற்கு தினசரி வழங்கப்படும் தண்ணீர் 11 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்டது! பாபநாசம் அணையில் இன்று 1 மில்லிமீட்டர் மழை பதிவு!! (13/8/2012)
தென் மேற்கு பருவமழை தோல்வி: தீவிரம் அடையும் காயல்பட்டின குடிநீர் பிரச்சனை! (7/8/2012)
தென்மேற்கு பருவ மழை துவங்க காலதாமதமாவதால் காயல்பட்டினத்திற்கு குறைந்தளவு குடிநீர் விநியோகம்! (11/7/2012)
எடுப்பதும், கொடுப்பதும் படைத்தவன் கையில், அவனிடம் அருள் மழை வேண்டி இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யுங்கள்......
கடந்த MAY/JUNE/JULY மாதங்களில் நானும் நகரில் தான் இருந்தேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross