நன்மை தீமையின் நிறம் காண வழிவகுக்கவேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[28 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21554
நமதூர் மக்களின் பிரதிநிதயாக, நமதூர் மக்களுக்காக, நமதூர் செய்திகளை முன்னிலைபடுத்தும் ஒரு செய்திமடல் அவசியம் தேவை, காலம் கடந்தாலும் களம் அமைத்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
இவ்விதழ், மார்க்க - அரசியல் மற்றும் இதர மன வேறுபாடுகளுக்கு ஒருபோதும் இடங்கொடாமல் - நடுநிலை தவறாமல் - ஊடக தர்மத்தை முழுமையாகப் பேணி செயல்பட வேண்டுமென்று ஒரு சகோதரர் அந்த இதழ் வெளியீட்டு விழாவில் கருத்தை பதிவு செய்துள்ளார், அச்சகோதரரின் கருத்தோடு நானும் இணைந்து அப்படிப்பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணுமாறு வேண்டுகிறேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் புண்ணிய நோக்ககத்தை வெற்றியடய செய்து, அதனால் நம்மூர் நலம்பெற்றுயரவும், நன்மை தீமையின் நிறம் காண வழிவகுக்கும் ஊன்றுகோலாக இம்மாத இதழ் மலரவும் மனதார மறுபடியும் வாழ்த்துகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross