செய்தி: நகரின் குடிநீர் பிரச்சினை, அனுமதி பெறாத குடியிருப்புகள் குறித்து காக்கும் கரங்கள் நடத்திய அனைத்துக் கட்சி கலந்தாலோசனைக் கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S.ABDUL KADER (kayal patnam)[31 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21633
என்னதான் தீர்மானம் அணைத்து பொதுநல நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஊர் நலம் கருதி நடந்தேறினாலும், அணைத்து வார்டு உறுபினர்களுக்கு ஊர் மீது எந்த அக்கையும் இல்லையே !
முந்தைய வாரமே அனுமதியின்றி 4 -5 திருட்டு தண்ணீர் லைன் பொருத்தப்பட்டு இருக்குது, பொருத்தப்பட்ட வார்டு உறுபினர்க்காவது தெரியும்மா ? என்னதான் சட்டம்போட்டு தடை செய்தாலும் இவர்களின் நூதன திருட்டை, திருடர்கள் பார்த்து திருந்தாமல் ஒருபோதும் ஒழிக்க முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross