Re:... posted byKader K.M (Dubai)[01 September 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21652
காயல்பட்டினம் நகராட்சிக்கு 11 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது 12 லட்சம் லிட்டராக வழங்கப்படும். காயல்பட்டினம் பகுதிக்கு தட்டுப்பாடு இல்லாத நேரம் 23 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது.
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிக்கு பத்து லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது சனிக்கிழமை முதல் 11 லட்சம் லிட்டராக வழங்கப்பட உள்ளது. ஆறுமுகனேரிக்கு குடிநீர் பிரச்சனை இல்லாத நிலையில் 21 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதிக்கு 15.4 லட்சம் வழங்கப்பட்டு வந்தது பற்றாக்குறையினால் வெள்ளிக்கிழமை வரை 7லட்சம் லிட்டரே வழங்கப்பட்டு வந்தது. சனிக்கிழமை முதல் 8 லட்சம் விட்டர் குடிநீர் வினியோகிக்கப்படும். ( cut past )
01.03.2001- வரை மக்கள் தொகை ஆறுமுகநேரி - 24,856
01.03.2001- வரை மக்கள் தொகை திருசெந்தூர் - 29,581
01.03.2001- வரை மக்கள் தொகை கயல்பட்னம் -32,664
வழங்கப்படும் தண்ணீரின் அளவு மேலே குறிப்பிடபட்டுள்ளது!
அதாவது மக்கள் தொகை குறைவாக உள்ள ஏரியாவிற்கு கூடுதல் தண்ணீரும், மக்கள் தொகை கூடுதலாக உள்ள ஏரியாவிற்கு குறைவான தண்ணீரும் வழங்கப்படுகின்றது!
மேலும் பேரூராட்சியான திருசெந்தூரில் ஒரு சில பகுதியில் 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கின்றது!
மூன்றாம் நிலை நகராட்சிக்கு 'லாலி பாப்' !
இதற்கு ஒரே தீர்வு ஒவ்வரு வீட்டு பைப்பு லைனிலும் மீட்டர் பொறுத்த வேண்டும்! சராசரி ஒரு வீட்டிற்கு ஒரு குறிப்பிட அளவு நிர்ணயிக்க வேண்டும்! அதற்கு மேல் உபயோகம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்! ( அதாவதுslaab system)
காரணம், அருமையான நிலத்தடி நீர் இருக்கும் வீட்டில் கூட துணி நனைப்பதர்க்கும், அசுத்தத்தை சுத்தம் செய்வதற்கும் குடி தண்ணீரை உபயோகம் செய்பவர்கள் இருக்கின்றார்கள் !
எனேவே அல்லாஹ்வை அஞ்சுவோம்!வீண் விரையம் செய்வதை தவிர்ப்போம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross