Re:... posted byA.R.Refaye (Abudhabi)[02 September 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21720
பார்வையாள பொதுமக்களும்,வெளிநாடு வாழ் காயலர்களும், காயலர்களின் கல்வின் தரத்தையும்,வட்டமிட்டுகொண்டு இருக்கும் ஏழ்மை சகோதரர்களின் வாழ்வாதரங்களை உயர்த்த அரும்பாடுபட்டு தத்தம் நாடுகளில் மன்றகளை அமைத்து ஆற்றல் மிகு சேவைகளை செய்துவரும் அணைத்து மன்ற சகோதரபிரதி நிதிகளின் இதயத்தை இந்நிகழ்வு சுக்குநூறாக்கி கனத்த இதயத்தோடு வெளியேறி இருப்பார்கள்!!!!!!!!!!!!!!!
காழ்புணர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்,பொதுநலன்களுக்காக நம் மொத்த சமுதாயமும் போராட வேண்டும் அதற்குரிய வழியை இந்நகர் மன்றம் தற்போது காட்டிஉள்ளது பொதுநல நடவடிக்கைகளில் எல்லோரும் அக்கறை காட்டவேண்டும் என்பது தான் எல்லோரின் ஒட்டு மொத்த குரலாக இனி ஒழிக்கவேண்டும்.
நகர் மன்றமே ......உன் நிலை கண்டு எழுத வார்த்தை இல்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross