Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[02 September 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21739
தலைவியின் "ஆளும் திறன்" ஒவ்வொரு கூட்ட நிகழ்விலும் தெளிவாக தெரிகிறது . ஒவ்வொரு முறையும் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் . ஏன் என்று அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை களைய முற்பட வேண்டுமே தவிர , எதுவொன்றிலும் தன்னிச்சையாக முடிவெடுத்தால் இப்படித்தான் இருக்கும் .
தண்ணீர் பிரச்சினை பலநாட்களாக நடந்துகொண்டிருக்கையில் , அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் சமயம் , நகராட்சியின் விளக்கத்தை நோட்டீஸ் மூலம் கொடுப்பானேன்? இப்படிப்பட்ட சூப்பர் ஐடியாவை தலைவிக்கு யார் கொடுத்தது? உறுப்பினர்கள் கொடுக்கும் கோரிக்கைகளை பற்றி ஆராயாமல், தனக்கு தெரிந்த மீடியாக்கள் மூலம் அவர்களை குறை சொல்வதையே குறிக்கோளாய் கொண்டால் எப்படி ?
நகர்மன்றம் யார் செய்த தவறால் மீன் சந்தை போன்று மாறியது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross