இந்த நகர் மன்ற கூட்டமாவது நல்ல முறையில் நடந்து.ஏற்கனவே முடிவு தெரியாமல் இருந்த பெண்ட்டிங் தீர் மானங்கள் எல்லாம் நிறைவேற்றி மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர் பார்தால்...நம் கனவுகள் எல்லாம் சுக்கு நூறாகி விட்டதே ...
நம் நகர் மன்ற உறுப்பினர்கள் எல்லோர்களும் வெளி நடப்பு பண்ண வேணும் என்கிற ஒரு முடிவோடதான் இந்த நகர்மன்ற கூட்டத்துக்கு வருகிறார்களோ ..... என்னவோ ..... தெரியவில்லை. உண்மையில் நம் நகர் மன்ற உறுப்பினர்களின் உண்மை எண்ணம் தான் என்னவாம் ??
PLZ நம் நகர் மன்றத்தை செயல்படுத்த விடுங்கள்.உங்களின் வேண்டாத வெளி நடப்பாள் ( தங்களின் கோபத்தால் ) நம் ஊர் பொது மக்கள் தான் கடுமையாக பாதிப்புக்குள் ஆகிறார்கள்.
நம் ஊர் நகர் மன்ற அவலமான செயல்பாடுகளை படம் போட்டு காட்டத்தான் இவ்வளவு தொலைகாட்சி ஊடகங்களா? நாம் நினைத்து பார்க்கவே மனதுக்கு சங்கடமாக உள்ளது. நம் நகர் மன்றத்துக்கு எப்பதான் விடிவு வருமோ? என்று கூட நமக்கு தெரிய வில்லை ? நகர் மன்ற தலைவி அவர்கள் கேட்ட கேள்வி சரியே ....நம் ஊர் கலாசாரத்துக்கு இந்த வீடியோ எல்லாம் சரி வராது..... என்று கூறி எதிர்தார்கள்.... ஆனால் இந்த தொலைகாட்சி ஊடகங்களுக்கு மற்றும் எப்படி அழைப்பு விடுத்தார்களாம். தலைவி அவர்களின் கேள்விக்கு ஏன் யாருமே பதில் சொல்ல வில்லை.
தமிழக சட்ட சபைக்கு கூட. கூட்டம் நடக்கும் சமையம் இவ்வளவு தொலைகாட்சி ஊடகங்கள் வந்ததாக தெரியவில்லை.நம் நகர் மன்றம் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா .....என்ன ....
ஒரு மீன் மார்க்கெட் கூட பார்க்க நன்றாக இருக்கும். நம் நகர் மன்றம் ஏன்? அதைவிட மோசமாக இருக்கிறது.
நம் ஊர் நகர் மன்றம் தமிழ் நாட்டிலேயே மிக சிறந்த ஒரு நகர் மன்றமாக வரும் & தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து பரிசு வாங்குவார்கள் என்று நாம் பார்த்தல்.அதற்கும் நமக்கு ஏமாற்றமே கிடைக்கும் போல் தெரிகிறது.
நம் ஊர் தண்ணீர் பிரச்சனை குறித்து தலைவி அவர்களின் விளக்கமான நோட்டிஸ் குறித்து 12 வது வார்டு உறுப்பினர். MR.சுகு அவர்களின் கேள்வி சுத்தமாக சரியே இல்லை. தலைவி மக்களுக்கு தானே தெரிய படுத்தினார்கள். பொது மக்களுக்கும் ஓரளவு புரிந்து இருக்கும் அல்லவா. உறுப்பினர்களை பற்றியோ OR தலைவியை பற்றியோ பொது மக்கள் குறை சொல்ல மாட்டார்கள் அல்லவா .
நம் நகர் மன்ற உறுப்பினர் அனைவர்களையும் நான் கடைசியாக என்னுடைய ஒரு சிறு தாழ்வான வேண்டுகோளை .... வைக்கிறேன் ....தயவு செய்து நம் நகர் மன்றத்தை நல்ல முறையில் நடத்தி. நம் ஊருக்கான நல்ல திட்டங்களை தீர்மானங்களாக நிறைவேற்றி.....ஊர் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்...நம் மக்கள் என்றும் தங்கள் யாவர்களையும் எப்போதும் நினைத்து பார்பார்கள்....... & தமிழக அரசு மூலம் நம் ஊருக்கு கிடைக்க கூடிய சலுகைகளையும் நீங்கள் யாவர்களும் ஒன்றாக இருந்து ....பெற்று தருவீர்கள் என்றும் நாங்கள் எதிர் பார்கிறோம்.
நம் நகர் மன்றத்தை நீங்கள் கேள்வி குறியாக்கி விடாதீர்கள்.....??????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross