செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[04 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21814
தம்பி அபூபக்கருக்கு நமது நல்வாழ்த்துக்கள்...! அவர் இந்த பணியில் சிறப்பாக ஈடுபட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
நமது "மதராசாக்களின் நிலைமை வெகு பரிதாபமாக உள்ளது. நூற்றாண்டுக்கு முந்தைய பாடத்திட்டங்கள், நவீன கல்வியின் போதாமை, வேறு எதற்குமே போக வழியில்லாதவன்தான் "மதரசா "கல்வி பெற வருவார்கள் என்ற இழிநிலை இனியாவது மாறவேண்டும்.
மற்ற பல அரசு பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்குவதைப் போல மதரசாக்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்.
கல்வி சார்ந்த ஒரு அகில இந்திய நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கும் தம்பிக்கு மீண்டும் ஒரு முறை நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross