வாழ்த்துகள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI.)[04 September 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21822
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பார்ந்த அல் அமீன் நற்பணி மன்ற இந்நாள் மற்றும் முன்னாள் செயல்வீர்கள் அனைவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளுடன் கூடிய சலாம்.
எனது பள்ளிபருவ வயதில் பொதுசேவை என்பதை மனதில் ஆழமாக பதியவைத்து அதன்படி என்னால் இயன்ற அளவு கிடைக்கும் வாய்ப்புகளை பொதுநல மன்றங்களுடன் நிறைவேற்றிக் கொண்டிரிந்தாலும் எனது தாய் மன்றமாகிய இம்மன்றம் பல வெற்றிகளை காணவேண்டும் என்று பிராதித்தவானாக.... ஒரு சில சொந்த காரனங்களால் என்னைபோன்ற முன்னாள் உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்படாமல் இருந்ததை என்னி மனம் வருந்துகிறேன்.
எனது அன்பு மச்சான் மகமூது ரஜ்வி மற்றும் இந்நாள் மன்ற நிர்வாகிகள் அனைவர்களின் பெரும் முயற்ச்சியில் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் பெயருக்கு ஏற்றார் போல் அல் அமீன் உண்மை, நீதி, நேர்மையுள்ள, சேவையே எங்கள் குறிக்கோள் [SERVICE IS OUR MOTTO ] என்ற நாமத்திற்கு ஏற்றாற்போல் N.S.E. மகமூது மற்றும் ராவன்னா அபுல் ஹசன் காக்கா போன்ற நல்ல அனுபவம் மிக்க பொதுசேவை மனம் கொண்ட கண்ணிய மற்றும் புன்னியவாங்களுடன் சேர்ந்து செயல் வீரர்களாகிய Z.A., SOOFI ஆசிரியர், குளம் ஜமால், சோனா ஹமீத், J.A. ஒமர், நோனா மம்மி காக்காமார்கள் கணிப்பொரிவல்லுனர் சாகுல் ஹமீத், வெளிநாட்டில் வாழும் காயல் பிரபு நைனா, L.T.அகமது முகியதீன் மற்றும் அனசுதீன் போண்டோர்களின் உதவியால் மிக சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை கண்டு மனம் குளிர்கின்றது. அல்ஹம்ந்துளில்லாஹ்!
அன்பார்ந்த முன்னாள் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த காயல் கண்மணிகளே!
இம்மன்றத்தின் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்புகளை இவர்களின் திட்டங்களுக்கு மனமுவந்து தங்களை ஈடுபடுத்த மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவர்கள் வெளியிட்டுள்ள தொடர்புகளை விரைவில் பயபடுத்த்தி சதக்கத்து ஜாரிய என்ற அழகிய பரிசை அல்லாஹ்விடம் பெற்றுகொள்ளுங்கள்.
அன்பார்ந்த நிர்வாகிகளே!
தாங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழும் நமது முன்னாள் மன்ற உறுப்பினர்களை தங்களின் சொந்தம் மற்றும் நண்பர்களின் தொடர்புகள் மூலம் அனைவர்களையும் ஒன்று சேர்த்து அனைவராலும் எற்றுகொள்ளும் படி அல்லது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தொய்வு இல்லா சந்தா நிர்னைக்கப்பட்டு [வெளிநாடு வாழ் உரிப்பினர்களுக்கு உள்ளூர் உறுப்பினர்களை விட அதிகமாகும் வருட சந்தாவாக வசூலிக்க தீர்மானம் இயற்றுங்கள். வெளிநாடு வாழ் மன்ற உறுப்பினர்களுக்கு சந்தா நேராக மன்றத்திற்கு அனுப்ப மன்றத்திற்கு என்று ஓர் வங்கிகணக்கு வைத்து அதிலோ அல்லது ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளை நியமித்து அவர்கள் மூலமாகவும் பெற்றிடவும். ஒவ்வொரு பொது குழுவிலும் மன்றப் பொருளாளர் சமர்பிக்கும் ஆண்டறிக்கைகளை மன்ற அனைத்து உரிப்பினர்களுக்கும் அனுப்பி திறம்பட திட்டம்வகுகவும்.
முன்னாள் செயலர் மகமூது ரஜ்வி கேட்டுகொண்டதுபடி அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் நமது மன்ற உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டு விருப்பங்களை தெரிவிக்குபடி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு,
மன்றத்தின் E MAIL ID aywa அல்லது awwa ? சற்று தெளிவுபடுத்தவும்.
இவன்,
M.E. முகியதீன் அப்துல் காதர்,
S/O, LATE M.S.முகமது இப்ராஹீம்,
227 சதுக்கை தெரு மற்றும் 32/92, குறுக்குத்தெரு.
00971 50 4132308
abdulkadermohideen90@gmail.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross