Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[08 September 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21957
1 திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
2 அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
3 திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.
இந்த காலத்தின் குற்றவாளி நமது இரண்டாமவரே!
இல்லையென்றால் பறித்த மோட்டரை திருப்பி கொடுப்பாங்களா?
இது எங்காவது நடக்குமா?
இங்கே மனதாபிமானம் பற்றி பேச நமக்கு அவசியம் இல்லை.
இதில் லஞ்சம் விளையாடி இருக்குமா? ஆம் இல்லை என்று நமக்குள் விவாதம் தேவை இல்லை!
எங்கள் அரபு நாடுகளில் கடற் தண்ணீரை குடிநீராக்கி எங்களுக்கு தருகிறார்கள்.இதில் மீட்டர் வைத்து மக்கள் பயன் படுத்துகிறார்கள்.( போக ஃ பில்ட்டர் தண்ணீர் வேறு)
நமக்கு தேவை வளர்ந்து வரும் வல்லரசு என்று பீத்திகொள்ளும்
நம் இந்தியா ஏன் இது போன்றதிட்டத்தை மக்களுக்கு செய்து கொடுக்காது இருக்கிறது என்பது தான்.
இதனால் கடல் தண்ணீர் மூலம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடி தண்ணீரும் நமக்கு கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு.
திட்டம் நிறைவேறாது இருக்கக் காரணம் ஊழல் ஊழல் ஊழல்.
இது மாறும் போது வரும் சாரல் சாரல் சாரல் .!
மச்சான் அவர்களே நீங்கள் ஊர்மேல் எவ்வளவு அக்கறை கொண்டு உள்ளீர்கள் என்பது மற்றவர்களை விட எனக்கு மிகவும் தெரியும். உமது ஆயிரம் பொற்காசுகள் வேண்ட்டாம் எமக்கு! உமது மனம் திறந்த இதுபோன்ற கட்டுரையின் ஆதிக்கமே எப்போதும் வேண்டும் எமக்கு!
நீங்கள் போகிற போக்கில்,,,,,,,,,,,,,,,,,,,,,.எப்பவும்
----------------------------------.
சொல்லி வையுங்கள் நம் பஞ்சாயத்தில் ஒற்றுமையை!
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross