Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[08 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21962
நமதூர் நகரமன்றக்கு சொந்தமாக 15 தொட்டிகள் உள்ளன,இதில் 14 தொட்டிகளில் தண்ணீரே (தொட்டிக்கு ) ஏறுவது இல்லை.
ஏன் தண்ணீர் தொட்டிக்கு வருவது இல்லை ? ஒருவேளை மோட்டார் பழுது அடைந்ததா? பொருத்தப்பட்ட பைப்பு பழுதாகி இருக்கா? என்பதை ஆராயாமல்
நகரமன்ற ஊழியர்கள் மக்களின் மீதுதான் அன்றும் இன்றும் பலி சுமத்துகிறார்கள். ஏதோ ஒருவர் செய்த குற்றத்திற்கு ஊர் மக்களே தவருசெய்கிரர்கள் என்று சொல்லாமல்.
நகரமக்கள் யாவரும் பழுது அடைந்த 14 தொட்டிகளை செப்பம்மிட நகரமன்றதை நோக்கி கோரிக்கை வைக்க முன்வரவும்.
தொட்டியில் தண்ணீர் இல்லாமல் ஏப்படி அடிபம்ம்பில் வரும் ?
Administrator:
நகராட்சியில் 19 தொட்டிகள் உள்ளது. அதில் 2 (ஜலாலியா மற்றும் மக்தூம் பள்ளி) இன்னும் இயக்கப்படவில்லை. 17 தொட்டிகள் இயக்கப்படுகின்றன. 17 லும் - வெவ்வேறு தினங்களில் - தண்ணீர் ஏற்றப்படுகிறது. ஏற்றப்படும் அளவிலும், விநியோக முறையிலும் தான் குளற்படிகள் உள்ளன. சுத்தமாக 14 தொட்டிகள் இயங்கவில்லை என்பது சரியான தகவலாக தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross