Re:... posted byMohideen (Jeddah)[08 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21968
இது ஒரு நல்ல அனலிசிஸ். ஆனால் ஒரு சிறிய குறைபாடு. தாங்கள் மின் அஞ்சல் மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள், தபால் போக்குவரத்தையும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
குறிப்பு :
எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் ( private / Govt. ) தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமானது. எந்த ஒரு நிறுவனத்துடைய வெற்றியும் எவ்வுளவு தகவல் பரிமாற்றம் செய்து இருக்கிறார்கள் என்பதை வைத்து நிர்ணயிப்பது அல்ல. அந்த தகவல் தொடர்பை வைத்து என்ன என்ன பயன்கள் அடைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் இருக்கிறது. நீங்கள் அந்த அனலிசிஸ் சையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இந்த அனலிசிஸ் பார்த்தல் NDTV, Times of India, Economic Times இதெல்லாம் ஒன்றும் இல்லை போல் தெரிகிறது.
அட்மின் இதை கத்திரி போட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross