SUMP இல் இருந்து வீட்டு லைன்களுக்கு பம்பிங் செய்யலாம் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[09 September 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 21994
<<<<<<<<<""""""""""ஆனால் ௦ இதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய சில நகர் மன்ற உறுப்பினர்கள் இல்லத்திலேயே - மோட்டார் இணைப்புகள் உள்ளன என்பது வருத்தம் தரக்கூடிய தகவலாகும். மோட்டார் பயன்படுத்தும் ஒரு பெண் உறுப்பினர் - சமீபத்தில் இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்து வழங்கிய வார்டு மக்களை மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது. """""""""""""""">>>>>>
யார் இந்த உறுப்பினர் என்பதை வெளிப்படையாக சொல்லலாமே!
<<<<<<<<<<<------(4) குடிநீர் தேக்கங்கள் (SUMPS) அமைத்து இதர 15 குடிநீர் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்குதல்.>>>>>>>>>>>>>>>>>>>>
இது அருமையான யோசனை.
கீழ் குடிநீர் தேக்கங்கள் ( SUMPS) அமைத்தால் , அதிலிருந்தே மோட்டார் மூலம் வீட்டு லைன்களுக்கு நேரடியாக பம்பிங் செய்யலாம். மேல் குடிநீர் தொட்டிகளுக்கு பம்பிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது . நேரம் மிச்சம். மின்சாரம் மிச்சம் .வீட்டு லைனில் நீர் அழுத்தம் அதிகமாக இருக்கும். பல மாநகர்ரட்சிகளில் இவ்வாறு செய்கிறார்கள்.
இது நடைமுறை சாத்தியமா - அப்படியானால் மேல் குடிநீர் தொட்டிகளை என்ன செய்வது என்பது வேறு விஷயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross