Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[10 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22003
மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். தொடர்ந்து நல்ல பல ஆக்கங்களை எழுதுங்கள்.
எங்கே செல்கிறது தமிழகம்? - பலருக்கும் புரியாத கேள்வி தான் இது?
இந்த நிகழ்வில் கூட பலமாதிரியான குழப்பங்கள்.
- வந்த அனைவர்களும் சிங்களவர்கள் தான் என்றார்கள்.
- பின்பு அவர்கள் சிங்களவர்கள் தான் ஆனாலும் தமிழ் பேசுபவர்கள் தான் என்றார்கள்.
-இல்லை சில தமிழர்கள் மட்டும் அந்த குழுவில் இருந்தார்கள்.
- ஏன் தமிழர்கள் அவர்களுடன் வரனும் என்றார்கள்..
தலை நிமிர்ந்தது இருந்த தமிழர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு தலைக்குனிவு தான்.
- சிங்கள மக்கள் தமிழகம் வரக்கூடாது.
- சிங்கள மாணவர்கள் தமிழகத்தில் விளையாடக்கூடாது..
போகிற போக்கைப்பார்த்தால் இனி,
- இலங்கை டீ குடிக்கக் கூடாது,
-சிலோன் புரோட்டா விற்பனை செய்யவோ, சாப்பிடவோ கூடாது,
- சிங்களத்து சின்னக்குயிலே..! என்ற பாட்டையும் கேட்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள்..
ஒன்றும் புரியலே..!
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross