இது ஓர் தனி நபர் விமர்சனமல்ல...! தவிர்ப்பதற்கு! மாறாக, ஓர் விளக்கம் மடுமே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[11 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22013
இக் கட்டுரைக்கு கருத்தெழுதிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆயிரம் நன்றி!
எனது ஆக்கங்கள் அனைத்துமே நமதூர் கலாச்சாரத்தைத் தழுவியே அமைந்திருக்கும். நமதூர் பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் காயல் சார்ந்த நிகழ்வுகளை, நிதர்சணங்களை மைய்யக் கருவாகக் கொண்டு கட்டுரை வடிவில் வெளிக்கொணர்வது எனது வழக்கம்.
ஒரு கட்டுரையாளன் தனது ஆக்கங்களுக்கு வரும் சாதக,பாதக கருத்துக்களையும், விமர்சனங்களையும் உள் வாங்கினால் மட்டுமே அவனது எழுத்து மென்மேலும் பொலிவு பெறும். இதை நான் உருதியாக நம்பக் கூடியவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross