இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜியூன் posted bySaalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam)[12 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22048
முஸ்தபா மாமா என்று ஜெய்பூர் வாழ் காயலர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி முஸ்தபா கமால் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
நான் ஜெய்ப்பூரில் வியாபாரம் செய்த நாட்களில் முஸ்தபா மாமா அவர்களுடன் நடந்த நிகழ்வுகளை, அவர்களின் பேச்சு திறமை, வியாபார நுணுக்கங்களை, பன்மொழி திறமை ஆகியவற்றை எண்ணி பார்கிறேன். கண்கள் குளமாகின்றது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதி தந்தருல்வனாகவும் என்று துஆ செய்கிறேன்.மர்ஹூம் அவர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமை செய்ய நாடி இருந்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை நல்குவானாக ஆமீன்.
முஸ்தபா மாமா அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் சகோதரர்கள், மனைவி, மகன்கள் தம்பி ரிபாய், குதுப்தீன் & குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாகவும். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross