செய்தி எண் (ID #) 9126 | | |
புதன், செப்டம்பர் 12, 2012 |
ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (64) <> கருத்து பதிவு செய்ய |
|
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் இன்றிரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார். அவருக்கு வயது 65.
அன்னார், மர்ஹூம் ஹாஜி பிரபு செ.யி.செய்யித் அஹ்மத் நெய்னா அவர்களின் மகனும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களின் மருமகனும்,
ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி எம்.கே.செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாய், ஹாஃபிழ் பிரபு எம்.கே.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் குத்புத்தீன், பிரபு எம்.கே.செய்யித் இஸ்மாஈல் ஜமாலுத்தீன் ஆகியோரின் தந்தையும்,
ஹாஜி பிரபு எஸ்.எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மைத்துனரும்,
ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத், ஹாஜி எம்.பி.ஏ.அஹ்மத் நெய்னா, ஹாஜி எம்.பி.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி எம்.பி.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஜி எம்.பி.ஏ.முஹம்மத் ஸலீம், ஹாஜி எம்.பி.ஏ.அப்துல் நாஸர் ஆகியோரின் மச்சானும்,
பிரபு ஆர்.முஸ்தஃபா கமால், பிரபு பி.க்யூ.முஹம்மத் முஸ்தஃபா, பிரபு பி.க்யூ.மாஹிர் மவ்லானா ஆகியோரின் தந்தை வழி பாட்டனாரும்,
ஹாஜி ஏ.என்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி ஏ.என்.செய்யித் அஹ்மத் நெய்னா, ஹாஜி ஏ.என்.செய்யித் ஐதுரூஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 14:43/14.09.2012] |