Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:00 AM
சனி | 25 நவம்பர் 2017 | ரபியுல் அவ்வல் 7, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:27
மறைவு17:55மறைவு23:30
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
 (1) {25-11-2017} A.K.ஜவாஹிர் மவ்லானா M.S., {S/o. Y.M.அஹ்மத் காஸிம், கே.டீ.எம். தெரு} / S.Z.மர்யம் ஸுஆதா B.Com., {D/o. M.சாமு ஜியாத், கே.டீ.எம். தெரு}
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9134
#KOTW9134
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 13, 2012
பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வேன் - கார் ஓட்டுநர் சங்க அலுவலகம் தீக்கிரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தின் மேற்குப் பகுதியில், சார்பதிவாளர் அலுவலகம் அருகிள்ள வாடகை வேன் - கார் ஓட்டுநர் சங்கத்தின் கூரையால் ஆன அலுவலகத்தில் இன்றிரவு 09.30 மணியளவில் தீ பற்றியெரிந்தது.



தீ எரியத் துவங்கியதை உடனடியாக அறிந்துகொண்ட - ஐக்கிய விளையாட்டு சங்கம் உட்பட அக்கம்பக்கத்திலிருந்தோர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



சில மணித்துளிகளில் நிகழ்விடம் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும், முற்றிலும் கூரையால் ஆன அக்கட்டிடம் சில நிமிடங்களில் முற்றிலும் சாம்பலாகிப் போனது.







பல காலமாக செயல்பாடற்ற நிலையிலிருந்த காரணத்தால், இந்த தீ விபத்தில் கூரை எரிந்ததைத் தவிர பெரியளவில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவல்
A.K.இம்ரான்

களத்தொகுப்பில் உதவி:
M.S.முஹம்மத் லெப்பை (அல்தாஃப்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தீயனைப்பு நிலையம் தேவை..தேவை...தேவையே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [14 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22130

இது போன்ற எதிர்பாராத தீ விபத்துக்கள் நடக்கும் போது தீயணைப்புப் படையினர் சுமார் பத்து கி.மீ தூரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெரும் சேதமும்,சிரமமும் எற்பட வாய்ப்புகள் அதிகம்.இதை தவிர்க்க வேண்டுமானால், நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நமதூருக்கு அவசியம் தீயனைப்பு நிலையம் தேவை..தேவை...தேவையே...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...yes
posted by Muzammil (Dubai) [14 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22141

Yeah i agree with Brother Rafeek comment. Insha Allah we have to take steps to get it for us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
DanubeWavoo Jewellers
AccordAKM Jewellers
Cathedral Road LKS Gold ParadiseASF Travels

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved