காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்றது. உறுப்பினர்கள் வெளிநடப்பில் முடிந்த இந்த கூட்டத்தினை
தொடர்ந்து 14 உறுப்பினர்கள் பெயரில் இரு துண்டு பிரசுரங்கள் நகரில் விநியோகிக்கப்பட்டது. அந்த துண்டு
பிரசுரங்களை தொடர்ந்து - நகர ஜமாஅத் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross