காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்றது. உறுப்பினர்கள்
வெளிநடப்பில் முடிந்த இந்த கூட்டத்தினை தொடர்ந்து 14 உறுப்பினர்கள் பெயரில் இரு துண்டு பிரசுரங்கள் நகரில் விநியோகிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்
செப்டம்பர் 9, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்
2. When Rome was burning Nero was fiddling. posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[14 September 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 22170
1 ) நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்!
-------------------
2 ) நகர ஜமாஅத் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நகர்மன்றத் தலைவி கடிதம்!
--------------------
3 ) காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 14 உறுப்பினர்கள் பெயரில் நகரில் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள்!
--------------------
மேலே உள்ள இந்த மூன்று செய்திகளை படித்த பின்
" மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இவர்கள் தலைவி மீது பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்துள்ளார்கள். இதை நிருபிக்கும் வண்ணம் எந்த சாட்சிகளையும் சமர்பிக்கவில்லை. சமர்பிக்கவும் முடியாது. காரணம் இவர்களிடம் Video Recording" இல்லை. இருந்திருந்தால் யார் உண்மை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்று: தலைவி எதற்கும் உடன்படாததால் துபாய் காயல் நலமன்ற நிர்வாகிகள் மனம் வெறுத்துப் போய்விட்டார்கள்" என்பது.
அதே துபாய் காயல் நலமன்ற நிர்வாகி சகோ., சலீம் சொல்வது,
"எல்லா முயற்சிகளும் எடுத்தும், உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது". என்பது.
ஊரில் குடிநீர் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ள இந்த கால கட்டத்தில் இவர்களுக்கு "Media & video" பெரும் பிரச்சனையாக உள்ளது. "When Rome was burning Nero was fiddling "
கடந்த December இல்தான் இவர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டு வீடியோ எடுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். கடந்த January, February, March & April மாதக் கூட்டங்களில் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென்று இவர்களில் பலருக்கு Media & video வினால் பிரச்சனை எழலாம் என்ற ஞானோதயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மீடியா உள்ளே வரக்கூடாது, வீடியோ எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, வெளியூர் மீடியாவை பூவும், தண்ணீரும் வைத்து அழைத்துள்ளார்கள். உள்ளூர் மீடியாவையும், வீடியோவையும் கண்டால் இவர்களுக்கு ஏன் இந்த அலர்ஜி? ஏன் இந்த தடுமாற்றம்? ஏன் இந்த பயம்?
" மடியில் கனமிருந்தாய் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிதான் மீண்டும் நினைவிற்கு வருகிறது.
3. Re:... posted bysalai s nawas (singapore)[15 September 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22175
உங்கள் 14 பேரின் அறிவுரையை கேட்பதை விட ஒரு சிலரின் துர்போதனைகள் எவ்வளவோ மேல். உங்களை உறுபினர்களாய் பெற்றதிற்கு நாங்கள் தான் துரதிருஷ்டசாலிகள்.
உங்களில் ஒருவரின் வீட்டில் இருந்தே திருட்டு தண்ணீர் உறியப்பட்ட மின் மோட்டார் பிடுங்கப்பட்டது. அல்லாஹ்க்கு பயப்படாத உங்களை எந்த யோகியன் லிஸ்டில் வைப்பது.
உங்கள் வாதம் அவ்வளவும் பொய்.
4. Re:... posted bySarjoon (Sharjah)[15 September 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22178
கடந்த நகர்மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற பெண் உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்படுவார்களாயின் பல ஆண்களுக்கு முன் அவர்கள் தங்கள் உறுப்பினர் கடமையை செய்யவேண்டிவரும் என்று தெரிந்துதானே போட்டி இட்டார்கள். இப்போது வீடியோ எடுக்கும் போது மட்டும் "கோஷா அணியும் பெண்கள்" என்ற ஜாநோதயம் வந்த காரணம் என்னவோ?
வீடியோ எடுத்தால் தலைவியை வாடி போடி என்று திட்டித் தீர்க்க முடியாது என்ற காரணத்தினாலா இல்லை இல்லாததும் பொல்லாததுமாக நகர் மன்றத்தில் அப்படி நடந்தது இப்படி நடந்தது என்று கதைக் கட்ட இயலாது என்ற காரணத்தினாலா? எல்லாம் அந்த தங்கத் தலைவனுக்கே வெளிச்சம்.
ஆமாம் ஏதோ ஒரு நகர்மன்ற உறுப்பினர் மனம் நொந்து தன ஜமாத்திற்கு இராஜினாமா கடிதம் கொடுத்தாரே? என்ன ஆனது ஜமாத்தின் முடிவு? காலண்டர் உறுப்பினரின் முடிவு காலாவதி ஆகிவிட்டதா?
5. கறைபடாத கைக்கு சொந்தகாரர்கள்??? posted byFirdous (Colombo)[15 September 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22184
ஊழல் செய்யவில்லை, லஞ்சம் வாங்கவில்லை என்று ஊர் மக்களுக்கு அறிக்கை விடும் நீங்கள், உண்மையில் கறைபடாத கைக்கு சொந்தக்கரர்களா?
உங்களால் துணை தலைவர் தேர்தலில் லஞ்சம் பெற்று ஒட்டு போடவில்லை என்று இறைவன் மீது ஆணையிட்டு பொது மக்களிடம் சொல்ல இயலுமா? தயவு செய்து பொய்மேல் பொய் சொல்லி இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்?
இனி அக்க (அறிக்கை) போர்தான்! சென்ற முறை நாறிய நகர்மன்றம், இப்போ நகரா நகர்மன்றம்.
6. Re:...நகராட்சி posted byNIZAR AL (kayalpatnam)[15 September 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 22187
நகராட்சி நிர்வாகம் இருக்கிறதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,காற்று வரும் வீட்டு அடிபம்புகள் ,ஊரில் எங்கும் குப்பைகள் என நகராட்சி உள்ளேயும் வெளியும் நாறிக்கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் மெகா அமைப்பை சற்று நினைத்து பார்க்கலாமே. எத்தனை விளம்பரங்கள் ,கூட்டங்கள் அறிக்கைகள் என இந்த தலைவியின் வெற்றிக்கு வித்திட்ட மெகா தலைவியை சமாதனபடுத்தி நகர்மன்றதை சுமுகமாக நடத்த முயட்சிக்கலாமே, எங்கே இந்த மெகா? அடுத்த தேர்தலில் தான் வருமோ .
ஆகஸ்ட் 31, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்..
உறுப்பினர்களின் குற்றசாட்டுகள்... 5. (ஐந்து)
அதன் கேள்விக்கு எனது வழிகாட்டல்கள்..
கேள்வி 1 க்கு இதோ makkalin பதில்...
சென்னை நகராட்சி துறைக்கு தலைவியின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு செயலில் இறங்கி இருக்கலாமே... ஏன் அப்படி செய்யவில்லை...? அவர் seivathu உங்களுக்கு sari என்று therinthu makkalai avarukku ethirakavum உங்களுக்கு aathravakavum thirattavaa ...?
கேள்வி 2 க்கு இதோ pothu makkalin பதில்...
நகரமன்ற தலைவருக்கு என்று நகராட்சி சட்டத்தில் என்ன..! என்ன..! அதிகாரங்கள் இருக்கின்றனவோ அதை அவர் செய்வார்... அனைத்தையும் உறுப்பினர்களாகிய உங்களிடம் கேட்க வேண்டும் என நினைப்பது அது உங்கள் அறியாமை... முடிந்தால் நீங்கள் சட்டப்படி நகராட்சி துறைக்கு புகார் தெரிவித்து உங்கள் உரிமையை கோரலாமே.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டு விழிப்புணர்வு அடையலாம்...
கேள்வி 3 க்கும் - கேள்வி 4 க்கும் makkalin ஓரே பதில் இதோ...
இணையதளம் உள்ளே வருவதால் உங்களுக்கு என்ன இடைஞ்சல்...? அது உங்களை அவமான படுத்தியோ மண உளைச்சளுக்கோ காரணமாக இருந்து அல்லது நகர்மன்றத்தில் நீங்கள் சொல்லாததை சொல்லியதாக அவதூறு செய்து செய்தி வெளியுட்டாலோ.. நீங்கள் அணைத்து உறுப்பினர்களும் ஓன்று கூடி மாவட்ட ஆட்சியர் மூலமோ அல்லது சட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாமே...? அதை ஏன் நீங்கள் செய்ய மறுக்குகிரீர்கள்..?
கேள்வி 5 க்கு இதோ மக்கள் கூறும் பதில்..
உறுப்பினர் ஜமால் பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து அதுக்கும் தலைவிக்கும் என்ன இருக்கிறது... மவுனம் தான் காக்க வேண்டியது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross