அக்டோபர் 31, 2011 தேதி முடிய காயல்பட்டினம் மின்சார பிரிவு அலுவலகத்தில் 10,983 மின் இணைப்புகள் உள்ளன.
மேலும் - நகரில் புதிதாக வீடுகட்டி மின்னிணைப்பு பெற ஒரிஜினல் தீர்வை ரசீது விண்ணப்பத்துடன் இணைத்தல் தேவையில்லை. ஒரிஜினல் தீர்வை ரசீது மற்றும் ஒளிநகல் தீர்வை ரசீது இரண்டையும் மின்வாரிய பொறியாளரிடம் அளிக்க வேண்டும். மின்வாரிய பொறியாளர் இரண்டையும் பார்வையிட்டு பின்னர் ஒரிஜினல் தீர்வை ரசீது பெற்று கொள்ளலாம். அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றொப்பம் செய்யும் அலுவலரிடம் (Notary) ஒளிநகல் தீர்வை ரசீது மீது சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்தல் போதுமானதாகும்.
இத்தகவலை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின், திருச்செந்தூர் விநியோகப்பிரிவின் பொது தகவல் அலுவலர் கு. ஜெயபிரகாசம் தெரிவித்துள்ளார்.
1. எனது ஓரிஜினல் தீர்வையை கொடுக்க கட்டாய படுத்தப்பட்டேன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[11 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22024
கடந்த ஆண்டு ஒரு மின் இணைப்புக்காக நான் எனது ஓரிஜினல் தீர்வையை கொடுக்க கட்டாய படுத்தப்பட்டேன்... ஆகையால் ஓரிஜினல் தீர்வையை இழந்தேன்...
மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பம் செய்ய விபரம் தெரியாத மக்களுக்கு விபரம் தந்த ஜனாப் மாலிக் அவர்களுக்கு மிக நன்றி...
2. போடு வாங்குறதுன்னா இது தானோ? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[11 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22030
ஆஹா...எங்கேயோ இடிக்குதே? இது கிணறு வெட்ட பூதம் கிளம்புன கதையால்லெ தெரியுது? ரெண்டு நாளைக்கு முன்னெ வந்த செய்தி நமதூரில் உள்ள தண்ணிர் இணப்புகள்..மின் இணைப்புகளைக் கணக்கிலெடுத்தால்.....வேண்டாம்..வேண்டாம்! என் வாயும் சும்மா இருக்காது! நமக்கெதுக்குடா வம்பு? கப்...சிப்..
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross