Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:38:42 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9111
#KOTW9111
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 10, 2012
காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் தொட்டிகளும், அவைகள் குடிநீர் வழங்கும் பகுதிகளும்! (செய்தி திருத்தப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2801 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் 19 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இதில் இரண்டு குடிநீர் தொட்டிகள் இன்னும் தங்கள் சேவையை துவங்கவில்லை. அவை -

1. ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் அமைந்துள்ள் குடிநீர் தொட்டி (கொள்ளளவு (லிட்டரில்): 2,00,000)

2. மக்தூம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி (கொள்ளளவு (லிட்டரில்): 1,00,000)

செயல்பாட்டில் இருக்கும் 17 குடிநீர் தொட்டிகளின் மொத்த கொள்ளளவு: 18 லட்சம் லிட்டர்

செயலில் இருக்கும் 17 குடிநீர் தொட்டிகளின் இடம், கொள்ளளவு, விநியோகப்பகுதிகள் ஆகியவற்றை காண்போம்:

தொட்டி எண் 1
இடம் : நகராட்சி வளாகம்
கொள்ளளவு (லிட்டரில்) : 4,00,000
விநியோகப்பகுதிகள் :
அம்பல மரைக்கார் தெரு (2 முறை), குத்துக்கல் தெரு, சதுக்கை தெரு (2 முறை), முத்தாரம்மன் கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, புதுக்கடை தெரு (2 முறை), செப்புகொடஞ்சான் தெரு, கோமான் கீழ தெரு, கோமான் மேல தெரு, கோமான் நாடு தெரு, மஹ்லரா காலனி, குளம் சாஹிப் தம்பி தோட்டம், பாக்கர் காலனி, நெய்னார் தெரு (2 முறை), பஞ்சாயத் ரோடு

தொட்டி எண் 2
இடம் : புது பேருந்து நிலையம்
கொள்ளளவு (லிட்டரில்) : 3,00,000
விநியோகப்பகுதிகள் :
தைக்கா தெரு, மருத்துவர் தெரு (2 முறை), பைபாஸ் சாலை, மக்தூம் தெரு, கே.டி.எம். தெரு (2 முறை) ஆராம்பள்ளி தெரு (2 முறை), கீமு கச்சேரி தெரு (2 முறை) , குறுக்கு தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெரு, லெப்பை தம்பி சாலை, அலியார் தெரு (3 முறை) , ஆசாத் தெரு, மொஹிதீன் தெரு, விசாலெட்சுமி அம்மன் கோவில் தெரு, வீரசடையாச்சி அம்மன் கோவில் தெரு, வன்னாக்குடி தெரு, வாநியகடை தெரு, மேல நெசவு தெரு, பூந்தோட்டம், செல்வவினாயகபுரம், எல்.எப். சாலை, நியூ காலனி, பாஸ் நகர், பெரிய நெசவு தெரு (2 முறை)

தொட்டி எண் 3
இடம் : அப்பாபள்ளி தெரு
கொள்ளளவு (லிட்டரில்) : 2,00,000
விநியோகப்பகுதிகள் :
மரைக்கார்பள்ளி தெரு (2 முறை), சொளுக்கார் தெரு (2 முறை) , கொச்சியார் தெரு (3 முறை) , அப்பாபள்ளி தெரு, அலியார் தெரு (3 முறை) , பரிமார் தெரு (3 முறை) , கஸ்டம்ஸ் ரோடு, மங்களவாடி (2 முறை) , சுலைமான் நகர், சுனாமி காலனி

தொட்டி எண் 4
இடம் : தீவு தெரு
கொள்ளளவு (லிட்டரில்) : 2,00,000
விநியோகப்பகுதிகள் :
தீவு தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, கஸ்டம்ஸ் ரோடு, சொளுக்கார் தெரு, சித்தன் தெரு, கீழ சித்தன் தெரு, மேல சித்தன் தெரு, கீழ நெய்னார் தெரு

தொட்டி எண் 5
இடம் : அண்ணா நகர்
கொள்ளளவு (லிட்டரில்) : 10,000
விநியோகப்பகுதிகள் :
அண்ணா நகர்

தொட்டி எண் 6
இடம் : காயிதே மில்லத் நகர் கொள்ளளவு (லிட்டரில்) : 30,000
விநியோகப்பகுதிகள் :
காயிதே மில்லத் நகர் - 9 தெருக்கள், ஓடக்கரை வடக்கு

தொட்டி எண் 7
இடம் : அருணாச்சலபுரம்
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
அருணாச்சலபுரம் கீழ தெரு, அருணாச்சலபுரம் மேல தெரு, கடையக்குடி, கோமான் கீழ தெரு

தொட்டி எண் 8
இடம் : அழகாபுரி
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
அழகாபுரி, மேல லட்சுமிபுரம், லட்சுமிபுரம், எல்.ஆர்.நகர்

தொட்டி எண் 9
இடம் : கே.டி.எம். தெரு
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
கே.டி.எம். தெரு, அலியார் தெரு, சின்ன நெசவு தெரு

தொட்டி எண் 10
இடம் : கோமான்புதூர்
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
கோமான்புதூர் மேல் பகுதி, கோமான்புதூர் கீழ்பகுதி, சேதுராஜா தெரு

தொட்டி எண் 11
இடம் : லட்சுமிபுரம்
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
லட்சுமிபுரம்

தொட்டி எண் 12
இடம் : ஓடக்கரை
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
ஓடக்கரை மெயின் ரோடு, ஓடக்கரை பள்ளிக்கூடப்பகுதி, ஓடக்கரை வடக்கு

தொட்டி எண் 13
இடம் : ஓடக்கரை வடக்கு தெரு
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
ஓடக்கரை வடக்கு

தொட்டி எண் 14
இடம் : ரத்தினாபுரி
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
ரத்தினாபுரி மேல்பகுதி, ரதினாபுரி கீழ்பகுதி, மேல்பகுதி

தொட்டி எண் 15
இடம் : சிங்கித்துறை
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
சிங்கித்துறை வடக்கு காலனி, தெற்கு காலனி, தெருக்கள் பகுதி, கீழ நெய்னார் தெரு

தொட்டி எண் 16
இடம் : தேங்க பண்டக சாலை
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
தேங்க பண்டக சாலை

தொட்டி எண் 17
இடம் : உச்சி மாகாளி அம்மன் கோவில் தெரு
கொள்ளளவு (லிட்டரில்) : 60,000
விநியோகப்பகுதிகள் :
உச்சி மாகாளி அம்மன் கோவில் தெரு (2 முறை), ஐந்து நாட்டு அம்மன் கோவில் தெரு (2 முறை), மங்கள விநாயகர் கோவில் தெரு (2 முறை), சீதக்காதி நகர் (2 முறை), சிவன் கோவில் தெரு (2 முறை), அக்பர் ஷா நகர் தெருக்கள் (2 முறை), பைபாஸ் சாலை (1 பகுதி )

[செய்தி திருத்தப்பட்டது @ 4:30 pm / 11-9-2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மகுதூம் பள்ளி தொட்டி
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22007

மற்ற தொட்டிகளிலிருந்து எவ்வளவு தண்ணீர் விநியோக்கிக்கப்படுகிறது என்று அவரவர்கள் பகுதி மக்களை கேட்டால் தான் தெரியும்.

ஆனால் மகுதூம் பள்ளி தொட்டி கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகியும் அதில் தண்ணீர் நிரப்பப்படாமல் வெயில் அடித்து வெடித்து காணப்படுகிறது. இது பற்றி முன்னாள் நகரமன்ற துணை தலைவரிடம் அப்போதே கேட்டேன். அவர் சொன்ன பதில் திகைக்க வைத்தது. ஆனால் உண்மையும் அதுதான். எல்லோரும் எங்கள் பகுதிக்கு நீர் தேக்க தொட்டி வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்களும் போராடி அதை கட்டி முடிக்கிறோம். தண்ணீர் வருத்து கணிசமாக இருந்தால்தானே தொட்டிகள் நிரம்பும் என்று சொல்லி விட்டார்.

சென்ற முறை இந்த வார்டின் உறுப்பினரும் நகரமன்ற தலைவரும் ஒரே ஆள்தான். அந்த பெருந்தகை அவர்களாலேயே இந்த தொட்டியை நிரப்ப ஏற்பாடு செய்ய முடியாமல் போய்விட்டது.

நடைபெற்று முடிந்த நகரமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டி இட்ட எல்லோரும் அவர்கள் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த தொட்டியை நிரப்ப ஆவன செய்வோம் என்று சொன்னார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எவ்வளவு மாதங்கள் ஆகிவிட்டன. தலைவி உறுப்பினர்கள் சண்டை ஒருவொருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நமது பாராளுமன்றம் மாதிரி இந்த சிறிய நகரமன்றத்தின் அலுவல்களையும் முடக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய பேரவையின் தோல்வி இந்த ஊர் முன்னேற்றத்தின் தோல்வி போல் ஒரு சாரார் நினைத்துக்கொண்டு எந்த நல்ல காரியங்களிலும் தலை இடாமல் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய பேரவையிலேயே கோஷ்டி இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிலைமை போய்கொண்டிருக்கிறது. யாரிடம் சொல்வது. ஊரில் உள்ள இனைய தளங்களில் ஐக்கிய பேரவை பெரியவர்களுடைய பேட்டிகளோ அவர்களின் அபிப்பிராயங்களோ வெளிவருவதில்லை. அதை நடுநிலையாளர்களும் கண்டுகொள்வதில்லை. இப்படியே போனால் எந்த திட்டமும் நிறைவேறாது. ஊரில் முன்னேற்றமும் ஏற்படாது. இருக்கின்ற வறட்சி இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அல்லாஹ்வின் உதவியும் வராது. எந்த தொட்டியும் நிறையாது..ஒரு முஸ்லிமுக்கு ஒரு குறை ஏற்பட்டால் அடுத்த முஸ்லிமுக்கு அது வலிக்க வேண்டும்.என்று உலமாக்கள் சொல்வார்கள், ஆனால் என்ன நடக்கிறது.எல்லோரும் சிந்தித்து பார்க்க கடமை பட்டிருக்கிறோம்.

நல்ல விஷயத்தை ஒருவர் பரிந்துரைத்தால் அவருக்கு அந்த நல்ல விஷயத்தில் பங்கு உண்டு. தீய விஷயத்துக்கு ஒருவர் துணை போனால் அந்த தீய விஷயத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்று அல்லாஹ் சொல்வதை நாம் எல்லோரும் நினைத்து பார்த்து. அல்லாஹ்வுக்காக நமது நிலைப்பாடுகளை மாற்றி ஒன்றிணைந்து செயல்பட்டால் நாம் நினைக்கும் சிறப்பான நகர்மன்றம் அமையும்.அல்லாஹ் நல்லருள் புரிவானாக. நல்ல மனமாற்றத்தை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மேல் நிலை (கண்) நீர்த்தேக்க தொட்டிகளின் புலம்பல்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22011

அடேயப்பா....! வேறு எந்த ஊருக்கும் இவ்வளவு வாட்டர் டேங்க் இருக்கிறதா தெரியவில்லை! இருந்தும் என்ன பிரயோஜனம்? தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்க மாட்டேங்கிறதேன்னு? பொது மக்கள் புலம்பினாலும் புலம்புவாங்க கண்டிப்பா இந்த வாட்டர் டேங்குகள் நிச்சயமாப் புலம்பும் என்பது உறுதி! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இந்த காலம் இளைய தலைமுறை & இனைய தளங்களின் காலம்
posted by Pirabu Shuaibu (Chennai) [11 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22014

இந்த காலம் இளைய தலைமுறை & இனைய தளங்களின் காலம்
--------------------------------------------------------

Mackie நூஹுதம்பி காக்கா அவர்களே ஏங்க ஐக்கிய பேரவையை யும் அண்ட் ஊருக்காக உழைத்த பெரியவர்களையும் பற்றி எழுதிரிங்க . அவர்கள் ஊருக்காக உழைத்துவிட்டார்கள்.

நிச்சயம் இளைய தலைமுறையும் & இனைய தளங்கலும் ஊருக்காக உழைத்து நம் நகரை நல்வழி படுத்துவார்கள்

பிரபு ஷுஐபு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அனுப்பியது 13, வந்தது 10.5!  (11/9/2012) [Views - 2915; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved