Re:... posted byMohamed Salih (Bangalore)[13 September 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 22077
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கு
அவர்களை இழந்து தவிக்கும் எனதருமை உடன் பிரவ காக்கா, ரிஃபாயி, என்னுடைய இளைமை பருவ நண்பர் ஹாஃபிழ் குத்புதீன், ஜமால் ஆகியோருக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் தந்தருள்வானாக
பெங்களூர் ரில் இருந்து உன் அருமை பாலிய நண்பன் ,
கே.கே.எஸ் முஹம்மத் ஸாலிஹ் மற்றும் குடும்பத்தார் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross