Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[13 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22119
அஸ்ஸலாமு அலைக்கும்
"'' இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன'''
மிகுந்த அதிர்ச்சியான இந்த செய்தியை கேள்வி பட்டு நான் கடும் மன வேதனைக்குள் ஆனேன்.காரணம் நான் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களுடன் பல வருடங்களாக ஒன்றாக ரொம்பவும் பக்கத்தில் இருந்து.நெருக்கமாக பழகி வந்தேன்.ஆதலால் என்னால் அதிர்ச்சியான இந்த செய்தியை தாங்கி கொள்ளவே முடிய வில்லை.இடிபோல் என் நெஜ்ஜை தாக்கியது.என்னால் இதுவரை ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்கள் காலமானார் என்கிற செய்தியை முழுமையாக
மனது ஏற்று கொள்ள தயங்குகிறது.
தாராளமான மனதையும் / நல்ல குணநலன்களும் / இரக்க குணம் +நல்ல உள்ளதோடு பரந்தமனப்பான்மை சேவை செய்ய கூடிய உள்ளம் கொண்டவர்கள் .
மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் தன் மர்ஹும் வாப்பா அவர்களை போன்று ( 1998 முதல் இன்று நாள் வரை ) ஒரே பாச மன பான்மையுடன் பழகி வரும் என் அருமை தம்பி ஹாஜி பிரபு .ரிபாய் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு & என் அருமை தம்பி ஹாஜி .பிரபு ரிபாய் அவர்களுக்கும் பொறுமையையும் / நிதானத்தையும் கொடுத்து அருள்வானகவும் ஆமீன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.
நான் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களுடன் 1983 முதல் இருதி நாள் வரை ஒன்றாக மிகவும் நெருக்கமாகவே பழகி பேசி வந்ததால் என்னால் ஜீரணிக்க முடியவே இல்லை.
ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களின் ஹஜ்ஜ் வருகைக்காக காத்து இருந்த. எங்களுக்கு இப்படி ஒரு இடியா.
என் மீதும் / என் குடும்பத்தார்கள் மீதும் அதிகமான பாசமும் / அக்கறையும் கொண்டவர். இவர்களை போன்று இயற்கையான நல்ல மனிதர்களை பார்ப்பது ரொம்பவும் அரிது.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI.
&
குடும்பத்தர்கள்
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross