செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் த.த.ஜ. ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எங்கள் உயிரினும் மேலான உத்தம நபிகள் பெருமான்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. )[16 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22207
மாஷா அல்லாஹ்! இப்படித்தான் இருக்க வேண்டும். நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானை இழிவு படுத்த நினைத்தால் ஈட்டி முனை கழுத்துக்கு வந்தாலும் ஈமானை இழக்க மாட்டோம் என உலகளாவிய இஸ்லாமிய சமுதாயம் உறுதியுடன் இருப்பது கண்டு பெருமையே! அல்ஹம்ந்துலில்லாஹ்! இக் கயவனின் நோக்கம் கீழ்த்தரமான விளம்பர யுக்தி. இஸ்லாமியர்களும், யூத கிருஸ்த்துவர்களும் இத் திரைப்படத்தை பார்க்கும் ஆவலைத்தூண்டவே இக் கேவலமான செயலில் இறங்கியுள்ளான். இவனைப் போன்று ஆயிரம் பேர் வந்தாலும் அல்லஹ்வின் திருத்தூதரின் கன்னியத்திற்கு கடுகளவும் பங்கத்தை ஏற்படுத்தி விட இயலாது. காரணம் இவ்வுளகிலும் நாளை மறு உலகிலும் அல்லாஹ் தனது ஹபீப் அவர்களை கன்னியப்படுத்திவிட்டான். நபிகளாரைப் பற்றி கேலி சித்திரம் வரைந்த டென்மார்க்காரனின் கதி (தீயில் கருகி மாண்டது) நாம் எல்லோரும் அறிந்ததே! இறைவன் நாடினால் இவனுக்கும் சோதனை காத்திருக்கின்றது என்பது உறுதி! மாநபிகளின் மானம் எங்கள் தன்மானத்தை விடவும் பெரிது என்பதை உலகிற்கு உணர்த்த போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி...!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross