செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து 25 அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்! நகர போலீஸ் கமிசனர் மாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (india)[19 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 22274
"காயல் அப்துல் கலாம்" டாக்டர் ஹபீப் முஹம்மத் அவர்கள் நேற்று புதிய தலைமுறை தொலைகாட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் கூறிய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த படத்தை எடுத்தவர்கள் அமெரிக்காவின் பெரும்பான்மை மக்களின் பிரநிதிகளோ அல்லது மதிப்பிற்குரிய பிரமுகர்களோ அல்ல மாறாக போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டவன் இப்படத்தை எடுத்துள்ளான். அவனது நோக்கமே இதனால் வன்முறை வெடித்து முஸ்லிம்களுக்கு அவப்பெயர் வரவேண்டும் என்பதுதான்.
நாம் பேரணி நடத்தி அதில் தீய சக்திகள் கலந்து வன்முறை ஏற்பட்டால் இந்த விசயத்தில் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய பரிகாரம் நீதி கிடைக்காமல் திசை திருப்பபட சந்தர்பமாக அமைந்துவிடும். படம் எடுத்த கயவனின் நோக்கமும் நிறைவேற வாய்ப்பாக அமைந்து விடும். அதற்க்கு மாறாக ஒரு கருத்தரங்கம் நடத்தினால் இஸ்லாத்தியும் உத்தம நபி ரசுலேகரிம் அவர்களை பற்றி உன்னதமான கருத்துகளை தெரியாத மக்களுக்கு புரிய வைக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross