செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிறருக்கு துன்பம் விளைவிக்காத போராட்டம். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[19 September 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 22283
நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளிப்படுத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிற்கு நன்றிகள் பல.
மொத்த ஊரே திரண்டு வந்திருக்கிறது.போராட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் நாம் போராட வேண்டும்.அதைவிடுத்து பெண்களை வீதியில் இறக்குவது நாகரீகமான செயல் அல்ல.பாதுகாப்பானதும் அல்ல.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம்.அது நம் பெண்களுக்கு பாதுகாப்பானதா? சமூக விரோதிகளால் கல்வீச்சு சம்பவங்கள் ஏற்பட நேரிட்டால் , அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு போன்ற தகாத சம்பவங்கள் ஏற்பட நேரிட்டால், நம் பெண்களால் ஓடி ஒழிய முடியுமா? பாதுகாப்பானதா? அதனை தொடர்ந்து கைது சம்பவங்கள் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம்.நம் பெண்களுக்கு இவற்றை தாங்கும் சக்தியுள்ளதா?
போராட்டங்களுக்காக பெண்களை வீதியில் இறக்குவோர் சற்று சிந்திக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross