செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முஸ்லீம் லீக் ஜிந்தா பாத்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[19 September 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22288
எமது உயிர்னும் மேலான நபிகள் பெருமானாரை இழிவு படுத்தி திரைபடமெடுத்த கயவனைக் கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் உலக மகா தீவிரவாதியான அமெரிக்காவைக் கண்டித்தும் உலகெங்கும் கொந்தளிக்கும் இஸ்லாமிய மக்கள் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் நமதூரிலும் பல அமைப்புக்கள் நடத்தி வரும் அறப்போராட்டத்தின் நிகழ்வுகளைத் தெள்ளத்தெளிவாக புகைப்படமெடுத்து செய்தியாக வெளியிட்டு உலகறியச் செய்வதில் உங்கள் பங்கு மகத்தானது. மாஷா அல்லாஹ்!
தாய்ச் சபையின் ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமானோர் பங்கெடுத்துள்ளனர். பெருமானாரின் புகழுக்கு ஒரு சிறிய பங்கம் ஏற்பட்டாலும் நாம் பொங்கி எழுவோம் என்பதை இஸ்லாமியர்கள் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். படம் எடுத்தது போகட்டும் இனி இது போன்ற கயமத்தனத்திற்கு கனவில் கூட அவர்கள் நினைக்க மாட்டார்கள். அமெரிக்காவின் திருட்டு முழி பிதுங்குகின்றது. பிடித்திருப்பது புலியின் வாலை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே தாம் பிடி விடாமல் தினறி வருகின்றனர்.
அல்லாஹ் தகுந்த தீர்ப்பை வழங்குவான். அவனது ஹபீப் ஆயிற்றே? காலம் விரைவில் பதில் சொல்லும்!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross