செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது போன்ற போராட்டங்கள் தொடர வேண்டும்.. நாம் நம் பெருமானாரின் மேல் கொண்டுள்ள பாசமும் பற்றும், உறுதியும்...நம் உயிரை விட நம் தூதர் நமக்கு சிறப்பானவர் என்றும் இதன் மூலம் உலகிற்கு அழகிய வழியில் அண்ணலார் காட்டிய நடைமுறையில் உணர்த்த வேண்டும்!! இஸ்லாமும் இறைவனின் தூதர் காட்டிய நடைமுறையும் இஸ்லாத்தின் எதிரிகளை சென்று அடைய வேண்டும்.
அதை விட்டு விட்டு நமக்கு வேண்டப்பட்ட இயக்கம் செய்யும்போது வாழ்த்துவதும், வேண்டாதவர் செய்யும்போது குறைகண்டு துற்றுவதன் மூலம் நம்மை நாமே பலவீன படுத்திகொண்டு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ..
சதக்தம்பி காக்கா, நீங்கள் காட்டிய இந்த அக்கறை... ஏதோ ஒரு அரசியல் கட்சி ஆட்சி செய்ய நம் பெண்கள் போட்டி போட்டி கொண்டு ஒட்டுசாவடியை போர்க்கலாமாக்கி போலீஸ் வரை கொண்டு போகும் போதும், கலைஞரும் கனிமொழியும் வரும் போது தாய்மார்கள் வீதிக்கு படையெடுக்கும் போதும், கழக பொதுகூட்டங்களின் USC, LF ரோடு மைதானங்களின் உட்கார வைத்தபோதும், ஏதோ ஒரு கோயிலின் வேல்ஐ காணோம் என்று ஒரு தலைவர் நீதி கேட்டு நெடிய பயணம் அவர் அரசியல் வாழ்விற்காக நமதூர் விதியில் வரும் போது நம் வீட்டு மாடிகளின் நின்று தாய்மார்கள் பூமாரி பொழியும் போதும் இந்த அக்கறையும் ஆதங்கமும் வந்து இருக்க வேண்டும்…..
வீணுக்காக செய்ததை எல்லாம் கண்டிக்காமல் தீனுக்காக வீதி இறங்கி இருக்கும் பெண்களை கண்டிக்கிறீர்கள் என்ன நியாயமோ?இதை ஒரு விவாத பொருளாக்க விரும்ப வில்லை மாறாக நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறேன்...பிடிக்காதவர் செய்யும் போது ஒருநிலையும், மற்றவருக்கு ஒரு நிலையும் வேண்டாம்!!
Sadak Kakaa!! Welcome to Makkah, Look forward to see you soon in the Holy Land... Hajj Al Mabrouk!!! Please contact me in case of any assistance from our side (Mbl # 055 165 9818). May Allah make easy of your journey and the all the rituals and perfect your deeds.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross