Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[20 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22310
காயலை உலகத்திற்கு அடையாளம் காட்டும் "காலரி ,"அதுதான்."காயல் களரி....... காயல் களறி சாப்பாட்டுக்கு நிகர் வேரதுவும் கிடையாது ..
காயலின் களறிச் சோறு! ஓர் அலசல்!! என்ற தலைப்பில் சகோதரர் சமூக ஆர்வலர் ஆசிரியர்: எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) அவர்கள் எழுதிய கட்டுரையே படிப்பதற்கு கம கம என மணக்கிறது. நொறுங்க திண்டால் நூறு வயது என்பார்கள் .ஆனால் இப்போவெல்லாம் ஒரு பிடி வாயில் வைபதற்குக்கூட மக்கள் பயப்படுகிறார்கள் .காரணம் ;அந்த அளவுக்கு மக்களுடைய உடம்பு சூழல் ஆகிவிட்டது. எந்த மக்களைப்பார்த்தலும் இனம் புரியாத நோய் யால்தான் அவதிப்படுகிறார்கள்.
ஆய்ளைக் குறைத்தால் ஆயுள் கூடும் ...என்றும் சொல்கிறார்கள் . அப்படியானால் என்னதான் செய்வது ? கல்யாண வீட்டுசாப்பாட்டுப்பக்கம் கூட நெருங்கக்கூடாதா ???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross