செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் ஊர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டு சென்று ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளதுRe:... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[22 September 2012] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22363
முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்தை அகற்றாத பட்சத்தில் யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
============
“On the basis of the king’s directives all Internet service providers in the Kingdom have been instructed to block the film on users in Saudi Arabia,” said the Telecommunications and Information Technology Commission.
“We have told Google to block all YouTube links containing the film. If the company fails to do so we’ll block YouTube completely,” said TITC, the Kingdom’s telecom regulator.
People have been advised to inform TITC if they found any Internet sites showing the film by either contacting www.Internet .gov.sa or www.citc.gov.sa to block them.
The Organization of Islamic Cooperation (OIC) earlier urged its 57 member countries to speak in one voice against the filthy film that tarnished the image of Prophet Muhammad (peace be upon him).
“All member countries should speak forcefully in one voice on this vital issue,” said Professor Ekmeleddin Ihsanoglu told a press conference, which was held to highlight OIC’s efforts to take up the issue.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross