இட்லியுடன் கூடவே சட்னியையும் சேர்த்துகொள்.. அப்போது தான் (உனது கருத்துக்கு) சுவையாக இருக்கும்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[23 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22388
வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது இது ஒன்றும் தனியார் கம்பெனி வருமானத்தில் மாதம்.. ரூபாய் 600 ஊதியம் நீங்கள் பெறுவது கிடையாது எனது வரிபணத்தில் மாதம்.. மாதம்.. ரூபாய் 600 பெற்று வருகிறீர்கள்.. நாட்டின் பிரதமரும் கூட... அதை மறந்து விடவேண்டாம்.. நினைவு படுத்துகிறேன்... நகராட்சி என்ன...! அரசாங்கமே இயங்குவது மக்கள் வரிபணத்தில்..
வெளிப்படையான நிர்வாகதிர்காகவே நகர மன்ற நிகழ்வுகளை வீடியோ எடுக்க தலைவி கோருகிறார். பிறகு உங்களுக்கு ஏன் ஆட்சேபனை...? ஜனதா கட்சியின் பிரசுரத்திற்கு மறுப்பு.. அறிக்கை வெளியுட தயங்குவது ஏன்...? புனித ரமலானில் ஒரு இணையதளத்தை முடக்க காவல்துறைக்கு சென்று தோல்வியை கண்ட நீங்கள் இந்த ஜனதா கட்சியின் நோட்டீசுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட தலைமை காவல்துறைக்கு செல்லாதது ஏன்...?
இம்மாதம் நடக்க இருக்கும் நகரமன்ற கூட்டத்தில் நீங்கள் மக்கள் வரி பணத்தை முன்பு போல் (கூட்டம் நடைபெறாமலேயே) முன் கூட்டியே பணம் ரூபாய் 600 ரை வாங்கியது போல் இனி வாங்க முடியாது... கூட்ட படி ரூபாய் 600 கைநீட்டி வாங்கி விட்டாலே.. நீங்கள் செய்யும் வெளி நடப்பு செல்லாது... என்று நினைக்கிறேன்...
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (கூட்ட படி ரூபாய் 600 கைநீட்டி வாங்கி விட்டாலே.. நீங்கள் செய்யும் வெளி நடப்பு செல்லாது என்கிற) அதிகார பூர்வ தகவலை எதிர்பார்த்தவனாக விடைபெறுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross