செய்தி: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் முஹம்மது தம்பி - வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[24 September 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22398
அன்பு Dr. தம்பி அவர்களின் தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் செய்த உதவி மறக்க முடியாதது. என் மகன் சிறு வயதில் உடம்பு சரில்லாமல் பல மாதம் கஷ்டப்பட்டான் மனதளளவில் நானும் என் மனைவி, குடும்பத்ர்கள் கஷ்டப்பட்டும் Dr.தம்பி அவர்களை கண்டு விஷயத்தை சொன்னோம் எந்த மருத்தவமனை எந்த Dr. என்று கூறினோம் உடன் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு பேசி உடன் அந்த மருதுவமனை வரும் படி சொல்லி எங்களுடன் வந்து இருவரும் பேசி கொண்டார்கள் பின்பு இவர்கள் இந்த ஊசி போடுங்கள் இந்த மாத்திரை கொடுங்கள் என்று சொல்லி இறைவன் கிருபையால் நன்றாக இருக்கிறான். அவர்கள் செய்த உதவி எனக்கு மறக்க முடியுமா? இது நடந்து 25 வருசமாகி விட்டது விருது லேட்டாக கிடைத்தாலும் இறைவனிடம் அப்பொழுது என்போன்றவர்கள் துஆ கிடைத்துவிட்டது அவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் வாழ் நாட்க்களை நீடித்து நமது ஊரில் KMT யில் வந்து நமது ஊருக்கு சேவை புரிய வல்ல இறைவன் அருள்புரிவான் அமீன்.
உங்களை என்றும் மறவா
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross