பாரக்கல்லாஹு ஃபீக்க posted byமுஹம்மது புகாரீ (Chennai)[26 September 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 22425
அருமைச் சகோதரர் MSAH அவர்களின் கட்டுரை உள்ளபடியே உள்ளத்தைத் தொட்டது. அல்லாஹ் அவருக்கும் அவரது பேனாவுக்கும் அருள்வளங்களை நல்குவானாக.
கதை கூறி கருத்துகளை குர்ஆன், ஹதீஸ் வசனங்களுடன் பொருத்தியிருப்பது மிகவும் நன்று.
நம்மில் பலர் ‘துஆ’ போன்றவற்றில் ஆழமான நம்பிக்கையும் அழுத்தமான எண்ணமும் வைத்தால் நிச்சயம் அது கைகூடி வரும் என்பதில் ஐயமில்லை.
இம்மை முயற்சிகள் இமய மலை அளவுக்கு மேற்கொண்டாலும் இறைவனின் ஒப்புதல் இல்லையேல் அது விழலுக்கு இரைத்த நீரைப் போன்றுதான்.
ஆகவே, நம் ஒவ்வொரு முயற்சிக்கும் செயல்களுக்கும் அவசியம் தேவை தூய எண்ணமும் பிரார்த்தனையும் விடா முயற்சியுமே.எத்தகைய பிரச்சினைகள் என்றாலும் அது தூள் தூளாகி போகும் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற தலைப்புகளில் சகோதரர் ஆக்கங்களை இப்பகுதியில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் நம் யாவரும் ஈருலக ஈடேற்றத்தை அளிக்கப் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross