முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்க வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[27 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22447
ஐக்கிய பேரவையின் இந்த கோரிக்கை பல ஆண்டு காலமாக தொடர்வண்டி துறைக்கு முன் வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.. பாராட்டுக்குரியவர்கள்... இது வரை நமதூர் தொடர்வண்டி நிலையம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்களிக்க பட்டே வருகிறோம்...
எந்த கட்சி ஆட்சியானாலும் காட்சி ஒன்றே தான்..
அணைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் மற்றும் புற நகர் கிராம நல சங்கங்கள் அனைத்தையும் ஓன்று திரட்டி தொடர்வண்டி நிலையம் முன் நமது கோரிக்கைகளை முன் நிறுத்தி மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த பட வேண்டும்..
முஸ்லீம் லீக் கட்சியின் சமுதாய சேவகர், நகர் நல நடுநிலைவாதி மாநில பொது செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கி ஐக்கிய பேரவை பெரியவர்கள் முன்னிலை நடத்தி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross