அனைவரும் பாடுபட வேண்டும்.! posted byM.S.Kaja Mahlari (Singapore)[27 September 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22449
ஐக்கிய பேரவையின் சேவைகள் நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள். அதுபோல பிள்ளைகளான (பொதுமக்கள் ) நாம் அழுதால்தான் தாயாகிய (அரசாங்கம் ) பால் ஊட்டுவாள். நமது கோரிக்கைகளை நாம் கேட்டால்தான் கிடைக்கும் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டது.
ஆகவே ! நமதூருக்கு என்ன என்ன வசதிகள் தேவையோ அவைகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஊர் நன்மைக்காக யார் பாடுபட்டாலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உதவியாக, ஒத்தாசையாக இருக்கவேண்டும். வஸ்ஸலாம் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross