Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[28 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22482
அஸ்ஸலாமு அலைக்கும்
மதுரையில் இருந்து . இந்த கொழும்பிற்காண நேரடி விமானத் சேவை மூலம் நம் ஊர் மக்களின் நெடு நாளைய கனவு நினைவாகியது பாராட்டுக்கு கூறியது தான்.
வருத்தமான விசையம் என்ன வென்றால்.....வெளி நாட்டில் இருந்து வரக்கூடிய எங்களுக்கு ரொம்பவும் கஷ்டம் .காரணம் நாங்கள் இலங்கையில் இறங்கி விசிட்டிங் விசா இலங்கையில் எடுத்து தான் .நாங்கள் மாறி இந்த விமானத்தில் ஏற வேண்டுமாம் + எங்களின் லக்கேஜில் வேறு எடை பிரச்சனையாம்......ஆதலால் இந்த விமான சேவையால் வெளி நாடு வாழ் மக்களுக்கு எந்த ஒரு பிரோசனமும் இல்லையாம்.
இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரத்தில் சரியாகும் என்று நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து உள்ளோம். சரியானால் எங்களுக்கும் ரொம்பவும் உதவியாக இருக்கும் அல்லவா .....
மதுரை விமான நிலையம் பார்பதற்கு சூப்பராக அல்லவா இருக்கிறது. மக்களுக்காக உழைக்க கூடிய மதுரை விமான நிலைய நல்ல அதிகாரிகள் இருக்க வேண்டும்......
எங்களை போன்ற அரபு நாடு வாழ் மக்களுக்கு நேரடியாக விமான சேவை வந்தால் ரொம்பவும் மகிழ்சியாகவே இருக்கும்.மதுரை விமான நிலையத்திலிருந்து நாங்கள் கால தாமதம் இன்றி சிறப்பாக வீடு வந்து சேர்வோம் அல்லவா ....அரபு வாழ் பெரும் நம் மக்களின் விடு முறையும் குறிகிய காலமாகத்தான் இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு..... மதுரை விமான நிலைய நேரடி தொடர்ப்பு ரொம்பவும் வசதியாக இருக்கும். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross