அவன் பார்வையிலிருந்து இவன் என்ன? எவனும் தப்ப இயலாது...? அல்லாஹு அக்பர்! posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[30 September 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22524
அல்லாஹ்வின் கோபப் பார்வை இவன் மீது விழத் துவங்கி விட்டது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாக தண்டனை பெற்று காத்திருப்பு காலத்தில் இருந்து வரும் இவன், கம்ப்யூட்டர் மற்றும் இண்டர் நெட் உபயோகிக்க அனுமதில்லாத நிலையிலும் கூட நீசத்தனமான ஒரு முழு நீளத் திரைப்படத்தையே இயக்கி வெளியிட்டு நம் ஈமானிய நம்பிக்கையைத் தீக்கிரையாக்க முனைந்துள்ளான். இத் தீயவனை இறைவனின் சாபமும், கோபமும் தீண்டத்துவங்கியுள்ளது. கெடுவான் கேடு நினைப்பான் எனும் பழமொழி எத்துனை உண்மை! இன்னும் சொல்லப் போனால் துன்யா கடன் துன்யாவில் தான்!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross