Re:... posted bysulaiman (abudhabi)[30 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22546
அஸ்ஸலாமுஅழைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் . இந்த வலையதளத்தில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிற ஆசிரியர் .சகோதரர் N .S .E மஹ்மூத் அவர்கள் என்னுடைய கருத்தை பயனுள்ள கருத்தாக தேர்ந்தெடுத்ததுக்கு மிகவும் சந்தோஷம் அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்! சகோதரருக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
சகோதரர் அவர்களின் இந்த கட்டுரைக்கு நமது மக்கள் தங்களின் சிந்தனைகளையும் ,அறிவுரைகளையும் கருத்துகளாக பதிந்து இருக்க வேண்டும். ஆனால் மிக குறைந்த சகோதரர்கள் மட்டுமே கருத்து பதிந்தார்கள். நமது கருத்து பதிவால் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். நமது மக்களுக்கு நன்மைபயக்ககூடிய கருத்துக்களையும், நல்ல ஆலோசனைகளையும் திறமையுள்ள நமது மக்கள் கருத்துக்களாக பதிவு செய்ய வேண்டும். பரிசு பொருள் குறைவானது ,மிகையானது என்பதை விட.இந்த பரிசு நமது சிந்தனைக்கு மற்றவர்களிடம் கிடைத்த அங்கீகாரமாகவே கருதவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross