செய்தி: தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களை இந்திய அரசு எவ்வாறு அங்கீகரிக்கிறது? ஒரு பார்வை! தமிழக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..உயர உயர......... posted bymackie noohuthambi (kayalpatnam)[01 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22551
அருமையான தகவல்கள். நல்ல முயற்சி. மக்கள் தினம் தினம் புது புது தகவல்களை தெரிந்துகொள்ள இந்த இணையதள நிறுவனர்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.
ஒரு சந்தேகம், இத்தனை தனியார் நிறுவனங்களில் பல ஏமாற்றி விடுகிறார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறதா, ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக கட்டணங்கள் வசூலிக்கிறார்களே அது எப்படி விமான நிலையத்துக்கு உம்ராஹ் உடையுடன் சென்ற பிறகு அங்கே வந்து உங்களுக்கு ஒகே கிடைக்கவில்லை, நீங்கள் இந்த வருஷம் போக முடியாது என்று சில தனியார் நிறுவனங்கள் ஹாஜிகளை நிலைகுலைய செய்த சம்பவங்களும் நடக்கின்றதே இது எப்படி.
மக்கள் இந்த மாதிரி சமூக விரோதிகளிடம் ஏமாறாமல் இருக்க என்ன வழி இவற்றையும் நன்கு கேட்டறிந்து மக்களுக்கு வழி காட்டினால் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளப்பறிய உதவிகள் வரும். தொடரட்டும் உங்கள் தூய சேவை. அல்லாஹ் கபூல் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross