செய்தி: எஸ்.கே. அவர்களின் ஓய்வு, நம் நகருக்கு பெரும் சாய்வு...! ஜித்தா ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி நலக்குழு ஆழ்ந்த இரங்கல்...! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மண்ணுக்குள் புதைந்த வைரம்... posted byMohamed Rafeeq (Holy Makkah)[14 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2264
இம்மை,மறுமை,உலகம்,ஊடகம்,மார்க்கம்,அரசியல்,வானம் பூமி,நாட்டு நடப்பு,நகைச்சுவை,பாட்டு,பதம்,இப்படி எதிலும் உம் மூளை ஒரு போதும் சளைத்ததில்லை! அத்துனை விஷயங்களும் உமக்குச் சர்க்கரை பொங்கல் தான்.சரிந்த தொப்பியும்,போர்த்திய சால்வையும்,மிடுக்குத்தோரணையும்,சொல்லும் விதமும்,கேட்பவர்கள்,கேட்ப்பார்...கேட்ப்பார்,கேட்டுக்கொண்டேயிருப்பார்!!!
காயல் மாநகரதின் மகுடத்தில்மின்னிக்கொண்டிருந்த வைரத்தை இன்று மண்ணில் புதைத்து விட்டோம்!உமக்காக நாங்கள் இரண்டு சொட்டு கண்ணீர் விடுவதிலும் கூட ஓர் நெருக்கம் தெரியத்தான் செய்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross