Re:... posted byHASBULLAH MACKIE (dubai)[07 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22668
இது ஒரு அருமையான திட்டம் ... எப்படின்னு கேட்குறீங்களா
முதலில் தரமில்லாத பொருளை இலவசமாக வழங்குதல்..
இதை இயக்குவதற்கு முழுமையான மின்சாராம் இல்லை...
அடிக்கடி மின்சாரம் போய் வருவதால் அதுவே தானாக கேடாகி விடும்... பின்னர் அதை சரி பண்ண திருசெந்தூருக்கு போய் கொடுத்தால் (இலவச repair அல்லவா ) அதனால் திரும்ப கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பா? அறவே வேண்டாம்...இதனால் அலைச்சல் மற்றும் பயண செலவும் தான் ..இந்த செலவிற்கு பதில் நாம் ஒரு விசிறியை வைத்து வீசி கொள்ளலாம்.
அம்மா இதையாவது கொடுத்திருந்தால் பிரயோஜனமா இருந்திருக்கும்...repairing தேவை இல்லையே?
laptop free யாக கொடுத்தார்கள்... காலேஜ் போகிற ஸ்டுடென்ட் க்கு ...மகள் அம்மாவிடம் காட்டி பெருமை பட்டாளாம். அதற்கு அம்மா சொன்னாளாம் .. போடி நீயும் ,lap top உம் அதில சார்ஜ் போன ரீ சார்ஜ் பண்ணுவதற்கு ஒங்கப்பனா மின்சாரத்தை தருவாரு ? என்று தாயி கேட்டாளாம்...
அதை யாரும் வாங்கினால் ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள்.
அதை விற்று பிழைத்து கொள்ளுவார்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross