Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:26:36 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9291
#KOTW9291
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 4, 2012
தமிழக அரசு வழங்கிய இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை திருசெந்தூரில் பழுதுபார்க்க வேண்டிய மையம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2560 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெற தகுதியான் குடும்ப அட்டை வைத்துள்ள பெண் பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. மேற்படி மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்களில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அதனை இலவசமாக சரி செய்திட திருச்செந்தூர் வட்ட மையம் வருமாறு:

செந்தில் எலெக்ட்ரானிக்ஸ்,
4 கமர்சியல் காம்ப்ளக்ஸ்,
பஸ் ஸ்டாண்ட்,
திருச்செந்தூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காமெடி கீமெடி பண்ணலையே.......
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [04 October 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22606

என்னது பழுது பார்க்கவா???? நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....... மின்சாரமே இல்ல இதுல இலவச மின்விசிறி எங்க இயக்க???? எல்லாம் பயன் இல்லாம பரண்ல கிடக்குதான்....... அப்புறம், இது இலவச மின்விசிறி இல்ல, விலையில்லா மின்விசிறி.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [05 October 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 22615

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னப்பா ...செம ..காமெடியாகவே இருக்கிறது.எங்கே தமிழ் நாட்டில் பவர் வருகிறது.இந்த மின்விசிறி & மிக்சி மற்றும் கிரைண்டர் எல்லாம் ரிப்பேர் ஆவதற்கு சார் .... டெய்லி 15 to 16 மணி நேரம் பவர் கட் ஆகும் பொழுது ....எங்கே சார் ...இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கு ......சான்சே இல்லை ...

சார் இந்த மாதிரியான தமாசான தகவல் எல்லாம் நீங்கள் தான் தருகிறீர்கள் ......சும்மா ...தாமாசு ......

பழுதுபார்க்க வேண்டிய இந்த மையம் இருப்பதே வேஸ்டு ...இதில் வேலை பார்பவர்களுக்கு வேலை எங்கே இருக்க போகிறது.

இந்த மின்துறை மீது நம் மரியாதை குரிய மாண்பு மிகு முதல்வர் அவர்கள் தங்களின் நேரடி பார்வையை வைத்து கொண்டால் தான் பாமர மக்களின் கஷ்டம் எல்லாம் நீங்கும்.

கூடிய விரைவில் இது நடக்கும் என்று நாம் நம்புவோமாக .......மக்களின் நம்பிக்கை வினாகாது .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [06 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22651

இன்னும் இந்த பகுதி மக்களுக்கு தமிழக அரசு மூலம் எந்த இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வந்து அடையவில்லையே. பொருள்கள் வருவதற்க்கு முன்னமே பழுதாகிவிடும் என்று எப்படி சொல்லமுடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by HASBULLAH MACKIE (dubai) [07 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22668

இது ஒரு அருமையான திட்டம் ... எப்படின்னு கேட்குறீங்களா

முதலில் தரமில்லாத பொருளை இலவசமாக வழங்குதல்.. இதை இயக்குவதற்கு முழுமையான மின்சாராம் இல்லை... அடிக்கடி மின்சாரம் போய் வருவதால் அதுவே தானாக கேடாகி விடும்... பின்னர் அதை சரி பண்ண திருசெந்தூருக்கு போய் கொடுத்தால் (இலவச repair அல்லவா ) அதனால் திரும்ப கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பா? அறவே வேண்டாம்...இதனால் அலைச்சல் மற்றும் பயண செலவும் தான் ..இந்த செலவிற்கு பதில் நாம் ஒரு விசிறியை வைத்து வீசி கொள்ளலாம்.

அம்மா இதையாவது கொடுத்திருந்தால் பிரயோஜனமா இருந்திருக்கும்...repairing தேவை இல்லையே?

laptop free யாக கொடுத்தார்கள்... காலேஜ் போகிற ஸ்டுடென்ட் க்கு ...மகள் அம்மாவிடம் காட்டி பெருமை பட்டாளாம். அதற்கு அம்மா சொன்னாளாம் .. போடி நீயும் ,lap top உம் அதில சார்ஜ் போன ரீ சார்ஜ் பண்ணுவதற்கு ஒங்கப்பனா மின்சாரத்தை தருவாரு ? என்று தாயி கேட்டாளாம்...

அதை யாரும் வாங்கினால் ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள். அதை விற்று பிழைத்து கொள்ளுவார்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved