காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (அக்டோபர் 4) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 42.40 அடி (43.15 அடி) நீர்வரத்து (Inflow): 113 Cusecs (62 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 407 Cusecs (405 Cusecs) மழையின் அளவு - 0 mm
1. Re:... posted byHusain Noorudeen (Abu Dhabi)[04 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22597
அட்மின் அவர்களுக்கு,
இந்த தலைப்பில் உள்ள செய்தியை இத்தனை நாட்களாக தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கு நன்றி.
நீங்கள் இது விஷயமாக தகவல் தர ஆரம்பித்த நாளிலிருந்து மழையின் அளவு ௦ mm என்பதாகவே குறிப்பிடப்படுகிறது. ஆனால் நீர் வரத்தின் அளவு அவ்வப்போது மாற்றத்திர்க்குள்ளாகிறது. அதன் சூட்சுமம் என்ன?
Administrator: மழை அளவு - பாபசனம் அணையை சுற்றி உள்ள தகவல் அடிப்படையில். நீர் வரத்து - பாபநாசம் அணைக்கு - அதற்கு மேல் பகுதி தாமிரபரணியில் (UPSTREAM) இருந்து வரும் தண்ணீரின் அளவு அடிப்படையில்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross