Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:54:22 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9279
#KOTW9279
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 2, 2012
சவுதியில் - இந்தியர்கள் - பாஸ்போர்ட் மற்றும் இதர சேவைகள் பெற புதிய கட்டணங்கள் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2593 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 1 முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி - சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்களுக்கு - பாஸ்போர்ட் உட்பட இதர சேவைகள் பெற செலுத்தவேண்டிய புதிய கட்டண விபரங்கள் தற்போது வெளியாகிவுள்ளன. அவைகள் வருமாறு:

1) 36 பக்க புது அல்லது புதுப்பிக்கப்படும் பாஸ்போர்ட் (10 ஆண்டு ஆயுட்காலம்; 15 வயது முதல்)

சாதாரண வழியில் - 282 சவுதி ரியால், தட்கல் வழியில் - 845 சவுதி ரியால்

2) 60 பக்க புது அல்லது புதுப்பிக்கப்படும் பாஸ்போர்ட் (10 ஆண்டு ஆயுட்காலம்; 15 வயது முதல்)

சாதாரண வழியில் - 376 சவுதி ரியால், தட்கல் வழியில் - 939 சவுதி ரியால்

3) 36 பக்க புது அல்லது புதுப்பிக்கப்படும் பாஸ்போர்ட் (5 ஆண்டு ஆயுட்காலம் அல்லது 18 வயதை பூர்த்தி செய்யும் வரை - எது முன்னரோ ; 18 வயது வரை)

சாதாரண வழியில் - 188 சவுதி ரியால், தட்கல் வழியில் - 751 சவுதி ரியால்

4) இந்திய - பங்களாதேஷ் அல்லது வேறு குறிப்பிடப்பட்ட நாடு பாஸ்போர்ட் (புதியது/புதிப்பிக்கப்பட்டது)

சாதாரண வழியில் - 188 சவுதி ரியால்

5) 36 பக்க பாஸ்போர்ட் - தகவல்கள் மாற்றங்களுடன் (10 ஆண்டு ஆயுட்காலம்)

சாதாரண வழியில் - 282 சவுதி ரியால், தட்கல் வழியில் - 845 சவுதி ரியால்

6) 60 பக்க பாஸ்போர்ட் - தகவல்கள் மாற்றங்களுடன் (10 ஆண்டு ஆயுட்காலம்)

சாதாரண வழியில் - 376 சவுதி ரியால், தட்கல் வழியில் - 939 சவுதி ரியால்

7) 36 பக்க பாஸ்போர்ட் - தகவல்கள் மாற்றங்களுடன் (5 ஆண்டு ஆயுட்காலம் அல்லது 18 வயதை பூர்த்தி செய்யும் வரை - எது முன்னரோ ; 18 வயது வரை)

சாதாரண வழியில் - 188 சவுதி ரியால், தட்கல் வழியில் - 751 சவுதி ரியால்

8) 36 பக்க பாஸ்போர்ட் - ECR முத்திரை நீக்கி

சாதாரண வழியில் - 282 சவுதி ரியால்

9) 60 பக்க பாஸ்போர்ட் - ECR முத்திரை நீக்கி

சாதாரண வழியில் - 376 சவுதி ரியால்

10) 36 பக்க பாஸ்போர்ட் - தொலைந்த, பழுதடைந்த, திருட்டுப்போன பாஸ்போர்டுக்கு பதிலாக

சாதாரண வழியில் - 564 சவுதி ரியால், தட்கல் வழியில் - 1127 சவுதி ரியால்

11) 60 பக்க பாஸ்போர்ட் - தொலைந்த, பழுதடைந்த, திருட்டுப்போன பாஸ்போர்டுக்கு பதிலாக

சாதாரண வழியில் - 658 சவுதி ரியால், தட்கல் வழியில் - 1221 சவுதி ரியால்

12) Emergency Certificate வழங்க

சாதாரண வழியில் - 57 சவுதி ரியால்

13) Certificate of Identity வழங்க

சாதாரண வழியில் - 188 சவுதி ரியால்

14) பாஸ்போர்டை அடிப்படையாக கொண்டு போலீஸ் சான்றிதழ் உட்பட இதர சான்றிதழ்கள் வழங்க

சாதாரண வழியில் - 282 சவுதி ரியால்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22570

இதே நிலைதான் எல்லா நாடுகளிலும்.

அமீரகத்தில் உள்ள எல்லா இந்தியர்களும் தங்களின் அதிருப்தியை அவரவர்கள் சங்கங்கள் தொண்டு நிறுவனங்களின் மூலம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

அந்நிய நாட்டு செலாவணியை அதிகமாக தரும் எங்களுக்கும் மிஞ்சினது "ஆப்பு" தானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆகாய ஊர்தி போல் விலைவாசி ஆமை வேகத்தில் உயரும் சம்பளம்...! கொடுமைடா...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [02 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22574

அசுர வேகத்தில் ஆகாய ஊர்தி போல் கண்னுக்கெட்டாதூரம் வரை போய்க் கொண்டிருகின்றது விலை வாசி! அதே நேரம் சம்பளத்தை மட்டும் அப்படியே கூட்ஸ் ரெயில் சிக்னலில் காத்திருந்து மெல்ல நகருவதைப் போல் 50,100,ன்னு ஏத்துறாங்க...! இதனால் என்ன பயன்? அந்நிய நாட்டில் லேபர் வேலை பார்க்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved