| |
செய்தி எண் (ID #) 9280 | | | செவ்வாய், அக்டோபர் 2, 2012 | மக்காஹ், மதினாவில் - போலிஸ், மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி தொலைப்பேசி எண்கள்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2162 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
சவுதியில் யாத்திரிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கு தேவைப்படக்கூடிய - இந்திய ஹஜ் குழு மற்றும் தூதரக முக்கிய தொடர்பு விபரங்கள் -
சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அவைகளை தவிர - சவுதி அரசாங்க தொடர்புடைய, மக்கா மற்றும்
மதினாவில் உள்ள, போலிஸ், மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி சேவைகளின் தொலைப்பேசி எண்கள் கீழே தரப்பட்டுள்ளது.
அவசர உதவி சேவை எண்கள்
சாலை விபத்து - 993
ஆம்புலன்ஸ்/சாலை பாதுகாப்பு - 997
தீ - 998
போலிஸ் - 999
மக்காவில் ...
ஹரம் ஷரீப் போலிஸ்
தொலைபேசி: 02 - 574 - 6005, 02 - 575 - 0200
Fax: 02 - 574 - 9602
ஹரம் ஷரீப் அருகே உள்ள போலிஸ் (அஜ்யாத் பகுதி)
தொலைபேசி: 02 - 534 - 1165
அஜ்யாத் மருத்துவமனை (அஜ்யாத்)
தொலைபேசி: 02 - 573 - 0070; Fax: 02 - 574 - 3116
கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (ஜாகிர்)
தொலைபேசி: 02 -544 - 2400; Fax: 02 - 542 - 4449
கிங் பைசல் மருத்துவமனை (சிஸா)
தொலைபேசி: 02 - 556 - 6411; Fax: 02 - 557 - 4350
நூர் மருத்துவமனை (அஜீசியா சுனுபியா)
தொலைபேசி: 02 - 566 - 5000; Fax: 02 - 566 - 6842
ஹீரா பொது மருத்துவமனை (மஸ்ஜித் அய்சா - தநீம்)
தொலைபேசி: 02 - 520 - 3535; Fax: 02 - 520 - 0333
மருத்துவத்துறை அமைச்சகம் (ஜாகிர்)
தொலைபேசி: 02 - 545 - 7774; Fax: 02 - 542 - 2696
மதினாவில் ...
போலிஸ் தலைமையகம் (மர்காசியா)
தொலைபேசி: 04 - 823 0930
Fax: 02 - 822 9373
மத்திய போலிஸ் நிலையம் (மர்காசியா)
தொலைபேசி: 04 - 823 8500
Fax: 02 - 823 8500
போலிஸ் நிலையம் (ஹரம்)
தொலைபேசி: 02 - 823 0930
போலிஸ் நிலையம் (ஹரம்)
தொலைபேசி: 02 - 822 9373
கிங் பஹ்த் மருத்துவமனை
தொலைபேசி: 02 - 846 - 1500, 02 - 846 - 0900, 04 - 846 0145; Fax: 04 - 846 - 1160
அன்சர் மருத்துவமனை
தொலைபேசி: 04 - 836 - 1336
குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை
தொலைபேசி: 04 - 849 9999
ஓஹாத் மருத்துமனை
தொலைபேசி: 04 - 830 0016
செஸ்ட் மருத்துவமனை
தொலைபேசி: 04 - 826 6639
அல் - மீகத் மருத்துவமனை
தொலைபேசி: 04 - 840 1682
மெண்டல் மருத்துவமனை
தொலைபேசி: 04 - 840 2002 |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|