Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:43:31 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9283
#KOTW9283
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 2, 2012
நகரில் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் - உதவிகள் வழங்கப்பட்டன!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3278 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 9 ஏழை-எளிய குடும்பத்தினருக்கு, கல்வி மற்றும் மருத்துவம் தேவைகளுக்காக ரூ.29,000 மதிப்பில் இன்று மாலை (02-10-2012) 5 மணியளவில் உதவிகள் வழங்கப்பட்டது.

அலியார் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சிக்கு முஹம்மத் அப்துல் காதிர் (சாலப்பா) தலைமை தாங்கி, உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.









தகவல்:
எஸ்.சம்சுதீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹ்விடத்தில் அழகிய நற்கூலி உண்டு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [02 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22573

இதற்குரிய நற்கூலியை வல்ல நாயன் உங்கள் அனைவருக்கும் வழங்கியருள்வான்!-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah ) [03 October 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22577

இதற்கு எதற்கு போட்டோ ...அதிலும் முகத்தை மறைத்தாவது போட்டோ போட்டு தான் தீரனும் என்ற கட்டாயமா? செய்தி மட்டும் போட்டால் போதாதா? பல முறை எடுத்து சொல்லியும் இது தொடர்கதைதான்!!! மீண்டும் மீண்டும் சொல்லிகிறேன் ...விவாதம் பண்ணாமல் சம்பந்தபட்டோர் வாங்குவோர் நிலையில் இருந்து நினைத்து பார்க்கவும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by siddiq (chennai) [03 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22581

Cnash (Makkah ) அவர்களின் கருத்தையே நானும் வரேவேக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இது எனது தாழ்மையான வேண்டுகோள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22585

செய்தி தெரிந்தால் போதும்...! புகைப்படம் ஏன்..?

Cnash (Makkah ) அவர்களின் கருத்தையே நானும் வரேவேக்கிறேன்.. ஆமோதிக்கிறேன்... வேண்டாம்... இந்த உதவிகள் விசியத்தில் புகைப்படம் சரியானது அல்ல...

இந்த புகைபடத்திற்கு அஞ்சியே பாவம் நலிந்தோர் சிலர் ஒதுங்கி கொள்வார்கள்... அந்த பாவத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டாம்... இது எனது தாழ்மையான வேண்டுகோள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Shahul Hameed (Kayalpatnam) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22587

நலிந்தோரை முகத்தை காட்ட கூடாது என்பதற்காக தான் முகம் மறைக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஏன் இந்த வீண் விவாதம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M. Sajith (Dubai) [03 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22588

சகோதரர் சீனா அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து படங்களை நீக்க சகோ.சம்சுத்தீன் அட்மினிடம் கோரிக்கை வைப்பதுதான் சரி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Muzammil (Dubai) [03 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22591

அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சகோதரர் Cnash (Makkah) அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. புகைப்படம் வேண்டாம்........
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [04 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22598

அஸ்ஸலாமு அலைக்கும்..... புகைப்படம் விஷயம் ஏற்கனவே பலமுறை சுட்டிகட்டபட்டதுதான்.... Cnash அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [04 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22604

வாத்தியார் ஒருவர் கரும்பலகையில் கீழ்கண்டவாறு சில சூத்திரங்களை எழுதினர்.2 +4 -6 ,4 +7 -11 ,5 +4 -8 ,3 +2 -5 பிறகு மாணவர்களை பார்த்து எப்படி இருக்கிறதென்று கேட்டார்.ஒரு மாணவன் கடுகடுப்புடன் எழுந்து என்ன சார் தப்பு சார் 5 +4 -8 எப்படிவரும்?என்று தப்பை கண்டுபிடித்த இறுமாப்புடன் கூறினான்.ஆனால் மற்றதெல்லாம் சரி என்று ஒரு பாராட்டு கூற மறந்து(மறுத்து) விட்டான்.ஆக மனித இயல்பு நல்லதை பாராட்ட மறுப்பதும்,தூண்டி துருவி குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க நினைப்பதும்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Cnash (Makkah ) [04 October 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 22607

சகோ. செய்யது அலி,

உங்கள் வாத்தி, கணக்கு உதாரணம் நல்லா தான் இருக்கு.. நாங்களும் அதே தான் சொல்லுகிறோம்.... எங்களுக்கு ஆசிரியராய் இருந்து போதிக்க கூடிய ஒருவர் தவறு செய்ய கூடாது என்பதால் தான் சுட்டி காட்டுகிறோம். இறுமாப்பில் இல்லை தவறு தான் என்று தெரிந்த பிறகும் சுட்டிகாட்டமல் இருக்கனுமா? வாத்தியார் செய்தால் மட்டும் தவறு சரி ஆகி விடுமா? அந்த மாணவன் சுட்டி காட்டாமல் இருந்து இருந்தால் அந்த தவற்றை தான் மற்ற மாணவர்களும் செய்வார்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by SEYED ALI (ABUDHABHI) [05 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22633

சகோதரர் CNASH அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். யார் மனதையும் நான் புண்படுத்த எண்ணவில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. ஆனால் அதிலும் பிரதானம் முதலில் நல்லதை பாராட்டிவிட்டு, பிறகு அது என்பதுதான் சரியான நியதி. ஏனென்றால் இறைவனை தவிர மற்ற அனைவருமே தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். பொருளாதாரத்தில் நலிந்தவர்களை கைநீட்டி வாங்க வைத்து அதை படமெடுத்து விளம்பரம் காணும் அந்த போக்கிரித்தனமான பழைய அரசியல் குயுக்தியில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். என்னதான் ஒரு சிறு சதுரத்தை போட்டு மறைத்தாலும் மிச்ச உருவம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் உங்கள் முதல் காமேண்டில் ஒரு பாராட்டுதல் கூட இல்லாமல் தவறை மட்டும் பிரதாணப்படுத்தியதால் தான் நான் தவறாக உங்களை புரிந்து கொண்டேன். உங்கள் வாத்தியார் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. ஆனால் நிச்சயம் நான் அல்ல அந்த வாத்தியார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Cnash (Makkah) [06 October 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22648

அஸ்ஸலாமு அலைக்கும்!: செய்யத் அலி காக்கா,

நானும் எடுத்த எடுப்பில் குறை கண்டுபிடிக்கவில்லை .. குறைகாண வேண்டும் என்ற எண்ணமும் கடுகளவும் கிடையாது. இது போன்ற முந்தைய நிகழ்வுகளின் பாராட்டியும் அதே வேளையில் போட்டோ போடுவதை எதிர்த்தும் கருத்து சொல்லி இருந்தேன். திரும்பவும் படம் போட்டதால் இப்படி சொல்ல நேர்ந்தது. நீங்கள் திரும்ப பார்த்தல் என் நோக்கம் உங்களுக்கு புரியும்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7834
http://www.kayalpatnam.com/shownews.asp?id=8643
http://www.kayalpatnam.com/shownews.asp?id=5324

ஜசாக்கல்லாஹ்!! இன்று வாங்கும் நிலையில் உள்ள இந்த நம் சகோதர்களையும், அல்லாஹ் கொடுக்கும் கரங்களாக உயர்த்தி வைப்பான்! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved